N

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா நல்ல தகப்பன் நீர் தான் ஐயாநல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயாஉம்மையன்றி எனக்கு யாரும் இல்ல – (2) உமக்கே ஆராதனை – (4) நான் போகும் பயணம் தூரம் தூரம்என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2)நான் மயங்கி விழும் நேரத்துல -(2)உங்க கோலும் தடியும்என்னை தேற்றுத்தப்பா-(2) உமக்கே ஆராதனை – (4) பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயாபரலோகம் நான் சென்றாலும் நீர் தான் […]

Nalla Thagappan Neerthanaya – நல்ல தகப்பன் நீர்தானையா Read More »

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 1-உன்னிடத்திலே பொருள் இருக்கையிலே,நாளை தருவேன் என்று சொல்லாதே -(2)நன்மை செய்ய உனக்குதிராணி இருக்கும்போதுநன்மை செய்யாமல் இராதே -(2) 2-அச்சமின்றி உன்னிடத்தில் வாசம் பண்ணும்,அயலானுக்கு தீங்கு நினைக்காதே -(2)ஒருவன் உனக்கு தீங்கு செய்யாதிருக்க,காரணம் இன்றி வழக்காடாதே -(1) 3-கொடுமை உள்ளவன் மேல் பொறாமை,ஒரு பொழுதும் நீ கொள்ளாதே -(2)அவனுடைய வழிகளில் ஒன்றையும்,தெரிந்து நீ கொள்ளாதே-(1) 4-மாறுபாடு உள்ளவன் கர்த்தருக்கு,அருவருப்பாகவே

நன்மை செய்ய உனக்கு – Nanmai seiya unakku Read More »

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae நன்றி நன்றி என் மேய்ப்பரே நன்றி என் இயேசு நாதாஎன்னிலடங்காத நன்மைகளை அற்புதமாய் தந்த என் நேசரே நம்மை நடத்திடும் நல்தேவன் தலைமுறை முழுவதும் மகிழச்செய்வார் இருப்பதை பார்க்கிலும் அதிகமாக ஆயிரம்மடங்காய் அருள் தருவார் உலகத்தை கண்டு கலங்காதே உன்னை அழைத்தவர் வல்லவரே மனதோடு இயேசுவை அன்பு செய்வோம் அவரோடு மகிழ்ந்து களிகூருவோம் Nandri Nandri En Meipparae song lyrics in English

நன்றி நன்றி என் மேய்ப்பரே – Nandri Nandri En Meipparae Read More »

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum நான் – ஜெபிக்கனும் உம்ம துதிக்கனும்நான் – எப்போதும் உங்க கூட இருக்கனும்இந்த – பணமும், பேரும், புகழும் வேண்டாம்இந்த – மண்ணும், பொன்னும், சொத்து சொகமும் வேண்டாம் Naan Jebikkanum umma thuthikanum song lyrics in english Naan Jebikkanum umma thuthikanumNaan Eppothum unga kooda irukkanumIntha panamum perum pugalum veandaamIntha mannum ponnum soththu sugamum veandam 1.Paakkama ponalum

நான் ஜெபிக்கனும் – Naan Jebikkanum umma thuthikanum Read More »

Naan Kristhuvuku paithiyakaran – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன்

Naan Kristhuvuku paithiyakaran – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் நீ யாருக்குவீண் பெருமை புகழ் ஆஸ்தி குப்பை என்று தள்ளிடுநீ துடைத்துப்போடும் அழுக்கைப் போல காணப்பட்டாலும்பின்வாழ்வுக்காக உலகை வெறுத்து ஒதுக்கி தள்ளிடு பலவான்களை வெட்கப்படுத்தவேபெலவீனரை தேவன் தெரிந்துகொண்டாரே (2)ஞானவான்களைப் பைத்தியமாக்கவேபைத்தியங்களை தேவன் தெரிந்துகொண்டாரே நகையிலே பைத்தியம் புகையிலை பைத்தியம்உடையிலே பைத்தியம் எதற்கு நீ பைத்தியம்மண்ணாசை பைத்தியம் பெண்ணாசை பைத்தியம்மயக்க மருந்து நீ எதற்கு பைத்தியம்சாராய பைத்தியம் பீர் ஜின்னு பைத்தியம்ரம் விஸ்கி பைத்தியம்

Naan Kristhuvuku paithiyakaran – நான் கிறிஸ்துவுக்கு பைத்தியக்காரன் Read More »

நோக்காதே நீ நோக்காதே – Nokkathae Nee Nokkathae

நோக்காதே நீ நோக்காதே – Nokkathae Nee Nokkathae நோக்காதே நீ நோக்காதேஉந்தன் பாரம் அதிகரிக்குமேநோக்காதே நீ நோக்காதேஉன்னை பெலவீனப்படுத்துமையா -2 Nokkathae Nee Nokkathae song lyrics in english Nokkathae Nee NokkathaeUnthan paaram athikarikkumaeNokkathae Nee NokkathaeUnnai belaveena paduthumaiya -2 1.Sogamana ninaivugalpirar seitha theemaigalThirumba paarkathae -2Nanmaiyagavae naan maattriduvean -2 2.Seitha kadantha naal thavarugalmannithu maranthaalthirumbavum ninaiyathaekalangathae unnai alangarippean Keywords : Nokkathae Ni Nokkathae,

நோக்காதே நீ நோக்காதே – Nokkathae Nee Nokkathae Read More »

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும்

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும் நீர் இருந்தால் எனக்கு போதும் இயேசையாஉம்மை பின்பற்றி நான் வருவேன் இயேசையா உம் வார்த்தை போதுமையாஉம் பார்வை போதுமையாநீர் இருந்தால் போதுமையாஉங்க அன்பு போதுமையா- 2 Neer Irunthaal enaku pothum yessaiya song lyrics in English Neer Irunthaal enaku pothum yessaiyaUmami pinpattri naan varuvean – yeasaiya Um vaarthai pothumaiyaum paarvai pothumaiyaneer irunthaal pothumaiyaUnga

Neer Irunthaal enaku pothum yessaiya – நீர் இருந்தால் எனக்கு போதும் Read More »

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai நீதிமானையல்ல பாவி என்னைதேடி நீர் வந்தீர் இரட்சித்திடவேநீதிமானையல்ல துரோகி என்னைதேடி நீர் வந்தீர் விடுவிக்கவே 1.என் அக்கிரமத்தாலும் என் மீறுதலாலும்மரித்த என்னை தேடி வந்தீர்உந்தன் வார்த்தையின் வல்லமையால்ஜீவன் பெற்றுக்கொண்டேன்“மறுபடி பிறந்துவிட்டேன் ” – நீதிமானை அல்ல பாவியை 2.என் பெலனும்மல்ல என் கிரியையல்லஉந்தன் இரக்கத்தினாலே மீட்டுக்கொண்டீர்பாவியை நீதிமானாக்கும்தேவனை விசுவாசித்தேன்“நீதிமானாக்கப்பட்டேன் ” – நீதிமானை அல்ல பாவியை Neethimanai alla paavi ennai song lyrics in english

நீதிமானையல்ல பாவி – Neethimanai alla paavi ennai Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin நன்றி சொல்லி பாடிடுவேன்நன்மைகளின் நாயகரேஎத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரேஎல்லையில்லாகிருபையால் என்னை காத்து வந்தவரே கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்லஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமேஅனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே -கையிலேயும் (1) கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து திரிந்தேனேகர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே-2கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கி கொண்டவரேகண்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரேகண்மணி போல் காத்து என்னை நடத்தி வந்தவரே -கையிலேயும் (2) சொந்த பந்தங்கள்

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin Read More »

நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu

நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu நதியினை கரைகள் தொடர்வது போல்நாதனை நானும் தொடரணுமே -2நேரம் பன்னிரண்டு ஆகும்போதுமுட்கள் ஒன்றாய் இருப்பதுபோல்ஏசுவும் நானும் இருக்கணுமே 1.ஏதேனுக்கு அழகு வனம் என்றால்எரிகோவிற்கு அழகு மனம் அன்றோஎகிப்துக்கு அழகு நைல் நதி என்றால்எனக்கு அழகு இயேசு அன்றோ 2.சவுக்கடி எனக்கு கொடுத்தாலும்கிறிஸ்துவின் அன்பில் நிலைத்திருப்பேன்எது வந்து போதும் கலங்காமல்சத்தியம் ஏசுவுக்கு உயிர் கொடுப்பேன் Nathiyinai karaigal thodarvathu song lyrics in english Nathiyinai karaigal thodarvathu

நதியினை கரைகள் தொடர்வது – Nathiyinai karaigal thodarvathu Read More »

நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae

நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae நிலையில்லாத உலகத்திலே வாழும் மனிதனே -2உன்மேல் அன்பு வைத்த தெய்வத்தைமறந்து எங்கே போகிறாய் – நீ 1.கோடி கோடியாய் நீ பணத்தை சேர்த்தாலும்-2அதை கொண்டு செல்ல முடியாதே-2அந்த பணம் உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத 2.உலகத்தின் அன்புக்காய்நீ அலைந்து திரிகின்றாயோ-2அந்த அன்பு உன்னை ஏமாற்றும்-2 – நிலையில்லாத 3.மனம்போன போக்கிலே போகின்ற மனிதனேகொஞ்சம் திரும்பு மனம் திரும்புவழி ஒன்றே ஒன்று தான்வழி இயேசு இயேசு தான்- நிலையில்லாத Nilaiyillatha ulagathilae

நிலையில்லாத உலகத்திலே – Nilaiyillatha ulagathilae Read More »