Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம்
Nee Asaipattathellam – நீ ஆசை பட்டதெல்லாம் நீ ஆசை பட்டதெல்லாம் வாங்கி தருவார்எண் அன்பு தெய்வம் இயேசு ரொம்ப நல்லவர் – 2 நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும்அதிகமாய் செய்திடுவாரே – 2 இயேசு அதிசயம் செய்திடுவாரே – 2 1.சாலமோன் ஞானத்தை கேட்கும்போதுகேளாத வெள்ளியும் பொன்னையும் சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொவாரா (2) 2. எலிசா வரங்களை கேட்கும்போதுஆசைப்பட்ட வரங்களை சேர்த்து தந்தாரே (2)உனக்காக மரித்தாரேநீ கேட்டால் இல்லையென்று சொல்வாரா (2) […]