Naveen Napier

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae Ch : Aaviyae Erangidumae Erangi ennai nirapidumae V1 : En Paadhai ellam Neer nadathum En Thevai ellam Neer sandhiyum Um Pillaiyai ennai maatrinerae En valla Thagapanae Ch : Aaviyae Erangidumae Erangi ennai nirapidumae Bridge : Ellaa thudhikum paathirarae Yesuvae Ummai potrugirom Ella ganathin adhipathiyae Yesuvae ummai aaradhipom Ch : Aaviyae […]

ஆவியே இறங்கிடுமே – Aaviyae Erangidumae Read More »

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare மாற்றம் தருபவரே மாறாதவரே-4 பாவ எண்ணம் எல்லாம் மாறும் மாறும் இதயம் பரிசுத்தமாய் மாறும் மாறும் சிலுவை சுமக்க சிந்தை மாறும் இடுக்க வாசலே வழியாய் மாறும் – மாற்றம் துக்கம் சந்தோஷமாய் மாறும் மாறும் மாரா மதுரமாய் மாறும் மாறும் தடைகள் எல்லாம் விடையாய் மாறும் கண்ணீர் எல்லாம் களிப்பாய் மாறும் – மாற்றம் உலகம் சிறுமையாக மாறும் மாறும் சிலுவை மேன்மையாக மாறும் மாறும் உதவும்

மாற்றம் தருபவரே மாறாதவரே – Maatram tharubavare Read More »