Nirmal Kumar

Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame

Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame ஆராதனை உமக்கே ஆராதனைஏசுவே உமக்கேஆராதனை Angeppolen Daivame Tamil Translation song lyrics

Ummai pola yarum song lyrics – உம்மை போல யாரும் Angeppolen Daivame Read More »

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர்

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர் ஏற்ற காலத்தில் சொன்னதை செய்பவர்வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவர்சொன்னதை சொன்னபடி செய்பவர்சூழ்நிலைகள் மாறினும், மாறாதவர் எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்ஒரு போதும் என்னை கைவிடாதவர்-2 1.மலைபோன்ற தேவைகள், என்னக்கு முன் நின்றாலும்அப்பா என்னோடிருக்க , கொஞ்சமும் பயமில்லை -2காற்றும் காணல, மழையும் பார்க்கலஅப்பா உங்க வீட்டிலே குறைவே இல்லே நம்பத்தக்கவர் இயேசு நம்பத்தக்கவர்-2எந்த நிலையிலும் நம்பத்தக்கவர்ஒரு போதும் என்னை கைவிடாதவர் -2 2.நான் நம்பும் மனிதர்கள், என்னை தூக்கி எறிந்தாலும்என்னை தூக்கி அணைத்திடும்,

Nambathakavar song lyrics – நம்பத்தக்கவர் Read More »

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன்

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் LYRICS: என்னை படைத்த என் தேவன் பெரியவரேஎன்றும் ஆராதிப்பேன்எனக்கு உதவின தேவன் உயர்ந்தவரேஎன்றும் ஆராதிப்பேன்-2 அவர் நாமம் யெகோவாசத்திய தேவனே இருக்கின்றவர் அவர்இருக்கின்றவர்அவர் என்னோடுஇருக்கின்றவர்-2 (1) குழியில் விழுந்தபொதெல்லாம்குனிந்து தூக்கினீர்-2 தனிமையில் அழுதபொதெல்லாம்தாங்கியே நடத்தினீர்-2 அவர் நாமம் யெகோவா (2) பார்வோனின் சேனை முன்னேசெங்கடலை கடந்து நடந்தேன்-2பாதை முடியும் வரை என்னை பாதுகாத்து நடத்தினீரேகானான் செல்லும் வரை என்னைகரம்பிடித்து நடந்தினீரே அவர் நாமம் யெகோவாசத்திய

Ennai padaitha en devan – என்னை படைத்த என் தேவன் Read More »