O

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheeraeஒரு தாயை போல ஒரு தந்தை – Oru thayai pola Oru thandhai pola ஒரு தாயை போல ஒரு தந்தை போலஒரு தாயை போல ஒரு தந்தை போலதூக்கி தினமும் என்னை சுமந்தீரே-2 சுமந்து வந்தீரேஎன்னை சுமந்து வந்தீரேதகப்பன் போல என்னை என்றும் சுமந்து வந்தீரே-2 1.தள்ளாடி நிற்கும்போதுதவறி நான் விழுந்த போதுஉம் தோளில் தூக்கி என்னை சுமந்தீரே-2 – சுமந்து வந்தீரே 2.உடைஞ்சு கிடந்த என்னைகைவிட பட்ட […]

சுமந்து வந்தீரே – Sumandhu Vandheerae Read More »

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன்

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் ஓசன்னா கீதம் பாடிடுவேன்உன்னத தேவன் உந்தனுக்கேதுதி பலி ஸ்தோத்திரங்கள்தூயவர் உமக்குத்தானே 1.வானம் பூமியும் படைத்தவரேவாழ்த்தி உம்மை போற்றிடுவேன்வல்லவரே நல்லவரேஆராதனை உமக்கே 2.ஜீவன் தந்து மீட்டவரேஜீவிக்கும் தேவன் நீர்தானய்யாஇரட்சகரே இயேசுநாதாஆராதனை உமக்கே 3.என்னைத் தேற்றும் நேசர் நீரேஎந்நாளும் என்னோடு இருப்பவரேதாகம் தீர்க்கும் ஜீவ ஊற்றேஆராதனை உமக்கே Osanna Geetham paadiduvean song lyrics in English Osanna Geetham paadiduveanUnnatha devan unthanukkaeThuthi pali sthosthirangalThooyavar umakkuthaan 1.Vaanam

Osanna Geetham paadiduvean – ஓசன்னா கீதம் பாடிடுவேன் Read More »

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae ஓ மனமே கலங்காதேஉன்னை உருவாக்கினவர்உன்னை ஏன் உடைப்பார்நீ அறியாயோநீ சிரிப்பாயோஉன்னை நேசிப்பவர்உன்னை ஏன் தள்ளுவார்நீ வருந்தாதேநீ வருந்தாதே இது உடைத்து எழும்பும் நேரம்பறந்து செல்லும் காலம்நம்பி வா நம் இயேசுவை -2- ஓ மனமே உன் தேடல் தீரும்வெளிச்சம் வந்து சேரும்உன் வழக்கை மாறுமேஉன் வேதனை சத்தம் கேட்கிறார்மாற்றுகின்றார்வானம் பூமி படைத்தவர் உண்டு உன் பக்கம் – இது உடைத்து Oh Manamae kalangathae song lyrics

ஓ மனமே கலங்காதே – Oh Manamae kalangathae Read More »

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha ஓங்கிய புயம் கொண்டு பலத்த கரம் கொண்டுதாங்கி நடத்தி வந்தீர் மேகஸ்தம்பமாய் அக்கினி ஸ்தம்பமாய்இரவு பகலாய் காத்து வந்தீர். இருக்கிறவராகவே‌ இருக்கிறேன் என்றீரேகூடவே இருந்தீர் வழுவாமல் காத்தீர்பார்வோனின் சேனை தொடர்ந்த சூழ்நிலையில்செங்கடல் பிளந்தே வழியும் திறந்தீரே எகிப்தியர் கண்முன்னே துணையாய் நீர் நின்றீர்யுத்தம் நீர் செய்தீர் வெற்றி காணச் செய்தீர்தூதர்கள் உண்ணும் உணவால் போஷித்தீர்பசியைப் போக்கினீர் பாதுகாத்து வந்தீர் செருப்பு தேயல வஸ்திரம் கிளியலதயவாய் நடத்தினீர்

ஓங்கிய புயம் கொண்டு – Oongiya Puyam kondu balatha Read More »

Oru kai Alavu megam – ஒரு கை அளவு மேகம்

Oru kai Alavu megam – ஒரு கை அளவு மேகம் ஒரு கை அளவு மேகம்என் கண் முன்னே எழும்பிற்றேஒரு பெரு மழையின் சத்தம்என் காதில் கேட்டதே -2 1.நினைத்துப்பார்க்கா வேளையில்யோசிடா நேரத்தில் பெரு மழையும் வந்ததேஎனக்காக பெய்ததே -2 – ஒரு கை 2.ஆறு முறை ஓடினேன் ஒன்றுமே தெரியலஅவர் முகத்தை பார்த்தேன் அமைதியாக இருந்தேன் -2 – ஒரு கை 3.முழங்காலை முடக்கினேன் அவர் முகத்தை பார்த்தேன்அவர் எனக்காக எழுந்து பெரு மழையை

Oru kai Alavu megam – ஒரு கை அளவு மேகம் Read More »

Onedrume PuriyaVillai – ஒன்றுமே புரியவில்லை

Onedrume PuriyaVillai – ஒன்றுமே புரியவில்லை ஒன்றுமே புரியவில்லைவறண்ட வாழ்க்கை தானோகஷ்டம் மேல் கஷ்டங்கள்பாரம் மேல் பாரங்கள்தாங்க முடியவில்லை சில நேரம் மகிழ்ச்சிபல நேரம் தளர்ச்சிகாரணம் புரியவில்லைதிடமாக உம்மை நான் பின் பற்றிச் செல்லமுடியவே முடியவில்லை காலங்கள் கரைகின்றனநாட்களோ நகர்கின்றனஎனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்என்னையும் வழி நடத்த விரும்புகிறேன் கடைசியாக விண்ணப்பம் ஒன்றைவைக்கிறேன் கேளுமையா (இயேசையா)கடைசி மட்டும் உம்மை பின் பற்றிச்செல்லகிருபை தாரும் அய்யா ( இயேசையா)காலங்கள் கரைகின்றனநாட்களோ நகர்கின்றனஎனக்கு பதில் சொல்ல வேண்டுகிறேன்என்னையும் வழி நடத்த

Onedrume PuriyaVillai – ஒன்றுமே புரியவில்லை Read More »

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க ஒரு மணிநேரம் ஒரு மணிநேரம் விழித்திருந்துஜெபிக்கக் கூடாதா? -2ஆதி உற்சாகம் உள்ளதுதான்மாமிசமோ பெலவீனமானதுமாமிசமோ பெலவீனமானது 1.ஜெபத்தினால் தீராத துன்பங்கள் ஏதுமில்லைபின்பு ஏன் நீ இன்று ஜெபிக்க வில்லை -2ஜெபம் என்பது ஜீவன் போன்றது -2ஜெபித்தால் ஜெயமாகும்ஜெபித்தால் சுகமாகும் – ஒரு மணிநேரம் 2.கோரேசின் காலத்திலும்தரியுயின் காலத்திலும்தானியேலின் காரியம் ஜெயமானது -2காரணம் என்ன காரணம் என்ன-2முழங்களையன்றி வேற என்ன காரணம் – ஒரு மணிநேரம்

Oru Mani Nearam Vilithirunthu Jebikka – ஒரு மணிநேரம் விழித்திருந்து ஜெபிக்க Read More »

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya ஒரு பாடல் போதாதையா…! இயேசையா…!ஒரு கோடி பாடல் உம்மைப்பாட வேண்டும் !திருமாட்சி விளங்க தினம் பாட வேண்டும்…!இமைப்பொழுதும் விலகிடாது மறை ஓத வேண்டும் – ஒரு பாடல் 1.ஓய்வின்றி ஊரெல்லாம் உம்மைப்பாட வேண்டும்…!ஓயாமல் புது பாட்டால் இசைக்கூட்ட வேண்டும்…!திசையெங்கும் நற்சாட்சி நான் சொல்ல வேண்டும்…!அசையாத விசுவாசம் ஆயுள் முழுதும் வேண்டும். – ஒரு பாடல் 2.வசனத்தின் மூலமாய் நீர் பேச வேண்டும்…!விசனத்தின் போதெல்லாம் என்னை தேற்ற வேண்டும்…!கரிசனை

ஒரு பாடல் போதாதையா – Oru Paadal pothathaiya Read More »

ஒன்றும் இல்லாத என் வாழ்கையிலே – Ondrum Illadha En Vaalkaiylae

ஒன்றும் இல்லாத என் வாழ்கையிலே – Ondrum Illadha En Vaalkaiylae ஒன்றும் இல்லாத என் வாழ்கையிலேசோர்ந்து போன என் வாழ்க்கையிலே -2உம் அன்பினாலே நிறைத்தே என்னை நடத்தினீர்உம் வெளிச்சத்திலே என்னை நேசித்தீர் -2 1.நீர் செய்த நிரம்பி வழிகிற எல்ல நன்மைகளுக்காக – நன்றிநீர் காட்டியே நிரந்தர அன்பு, கிருபைக்காக – நன்றி -2நீர் எனக்கு கன்மலையும், பெலனும், வழிகாட்டியே வெளிச்சமானீர் -2 2.என்னோட ஒவ்வொரு மூச்சுக்காக உம்மைக்கு நன்றிஒவ்வொரு நாளும் புதிய கதிரென பார்க்க

ஒன்றும் இல்லாத என் வாழ்கையிலே – Ondrum Illadha En Vaalkaiylae Read More »

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer என்னையும் நீர் பாடல் வரிகள். ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர்ஒரு பொருட்டாக தெரிந்து கொண்டீர்-2தாய் போல என்னைத் தேற்றிதந்தை போல என்னை ஆற்றி தோள் மீது சுமக்கும் தேவன் நீர் எனக்கு துணையாக இருக்க பயம் இல்லையே கண்ணீரைத் துடைக்கும் கரம் என்னோடு இருக்க கலக்கங்கள் எனக்கு இனி இல்லையே…. நன்றி நன்றி ஐயா அன்பின் தெய்வம் நீரேநன்றி நன்றி ஐயா அன்பின் தெய்வம்

ஒன்றுக்கும் உதவாத என்னையும் நீர் – ondrukkum uthavaatha ennaiyum neer Read More »

ஒரு முறை மன்னிப்பீரா – Oru Murai Mannipeera

ஒரு முறை மன்னிப்பீரா – Oru Murai Mannipeera ஒரு முறை மன்னிப்பீரா என் தேசத்தை திறப்பிலே நிற்கின்றோமே என் தேவா ஒரு முறை மன்னிப்பீரா என் பாவத்தை மனம் திருந்தி நிற்கின்றேனே என் ஏசையா எனக்கு இரங்கும் என் தேவா – 2நெருக்கத்திலிருந்து என்னை விடுவித்திடும் துன்பத்தின் வேளையில் தாங்கி கொள்ளும் தேசத்தில் வன்முறைகள் பெருகும்போது – 2தேவன் நீர் நடு நின்று நியாயம் செய்யும் தேசமே கலங்கி தவிக்குதய்யா தேவன் நீர் நடு நின்று

ஒரு முறை மன்னிப்பீரா – Oru Murai Mannipeera Read More »

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen

ஒருமுறைதான் வாழ்கிறேன் முழுமையாக வாழுவேன்உயிர்த்தெழுந்த தேவனை நான் உலகுக்குக் காட்டுவேன் அற்பகால ஜீவியத்தை வெகுமதியாய்ப் பெற்றுக்கொண்டேன்அலட்சியமாய்ச் செலவு செய்ய அனுமதிதான் எனக்கில்லை கூடார வாழ்க்கை இது அன்னியர்போல் வாழ்ந்திடுவேன்ஒட்ட வரும் பாவத்தையோ ஒருமூச்சாய் ஒதுக்கி வைப்பேன் இயேசுவிலே கண்பதித்து பொறுப்போடு முன்நடப்பேன்இதயமதில் ஆராதித்து பூரிப்போடு வாழ்ந்திடுவேன்! Orumuraithaan Vaazhkiraen Muzhumaiyaaka VaazhuvaenUyirththezhuntha Thaevanai Naan Ulakukkuk Kaattuvaen Arpakaala Jeeviyaththai Vekumathiyaayp PerrukkontaenAlatsiyamaays Selavu Seyya Anumathithaan Enakkillai Kuutaara Vaazhkkai Ithu Anniyarpoel VaazhnthituvaenOtta Varum

ஒரு முறை தான் வாழ்கிறேன் -Orumuraithaan Vaazhkiraen Read More »