எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu எத்தனை நல்லவர் இயேசுஎந்தன் வாழ்வில் இயேசு இயேசுஎத்தனை நன்மைகள் செய்தார்எந்தன் வாழ்வில் இயேசு இயேசுகாத்திட்டவர் என்னைக் கைவிட மாட்டார்கரம் பிடித்தே செல்வார் 1.முட்செடி எரியச் செய்தீர்பட்சமாய் அருகில் அழைத்தீர்அர்ப்பமானதோர் கோலால்அர்ப்புதங்கள் பல செய்தீர் 2.கல்லறைகளிலே வாழ்ந்தேன்பொல்லாத பாவங்கள் செய்தேன்அத்தனை பாவங்கள் நீக்கிஅத்தனே என்னையும் அணைத்தீர் 3.எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவள் எனவேபொல்லா மரணத்தினின்றும்வல்ல என் இயேசு காத்தார் எல்லோரும் என்னைச் சூழ்ந்துஇல்லை இனி இவன் எனவேபொல்லா […]

எத்தனை நல்லவர் இயேசு – Ethanai Nallavar Yesu Read More »