P Santhosha Selvam

kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை

kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை கலப்பையின் மேல் கைகளை-நாம்வைத்து விட்டோம்கலங்கி இனி பின் திரும்பிபார்க்க மாட்டோம்உலகம் இனிவேண்டாம்-நம் இயேசு போதும் (2)அல்லேலூயா அல்லேலூயா(2) 1.வல்லவரை அறிந்துக் கொண்டோம்நல்ல பங்கை தெரிந்துக் கொண்டோம்உள்ளமதில் நிறைவாய்-அவரை ஏற்றுக் கொண்டோம்இன்னல்களை அவர்மேல் வைத்தோம்தொல்லைகளை தொலைத்தே விட்டோம்வள்ளலவர் பிள்ளையாக-மாறிவிட்டோம்உலகத்தில் உண்மை இல்லை அதிலெமக்கு பங்கும் இல்லைஇயேசுவைப் போல் நேசர் இல்லை-அவர்போதுமேஅல்லேலூயா அல்லேலூயா (2) 2.பரிசுத்த தெய்வம் அவரேபரலோக ராஜன் அவரைதுன்பங்கள் தீர்க்கும்-நல்ல துணையாளரேஅணையாத தீபம் அவரேஆதரையில் […]

kalappaiyin Mel Kaikalai song lyrics – கலப்பையின் மேல் கைகளை Read More »

Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும்

Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் மாறாதது என்று மாறாதது(2)தேவனின் வாக்கும் வார்த்தைகள் என்றும் மாறாதது என்றும் மாறாதது (2) நீரோ என்றென்றும் மாறாதவர்உமது ஆண்டுகள் முடிவதில்லை(2) நன்மையால் என் வாயை திருப்தியாய் மாற்றினீர்(2) உம்மைப் போல ஒருவரை கண்டதில்லை (2) 1.அழைத்த உம்மையே நான் நம்பியே வாழ்கிறேன் மாயையான இந்த மனிதனை நம்பிட எம்மாத்திரம் அவன் எம்மாத்திரம் (2)எப்பக்கம் நெறுக்கப்பட்டும் ஒடுங்கியே

Devanin Azhaipum Kirubai varangalum song lyrics – தேவனின் அழைப்பும் கிருபை வரங்களும் Read More »

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram

வானத்துல நட்சத்திரம், பூமியில முத்துச்சரம்,-2நட்சத்திரம் வந்து நின்றது, முத்துச்சரம் இங்கு பிறந்தது-2தேடி வந்த தேவர் கரம், சூழ்ந்திருந்த பாவமரம் -2தேவர் கரம் தேடி வந்தது, பாவமரம் ஓடிப்போனது – 2 – வானத்துல.. மாளிகையும் இல்ல, மகுடமும் இல்ல, மன்னவர் வந்தாரு மனக்கவலை இல்ல-2அடடா திண்டாட்டங்கள் கொண்டாட்டமா மாறும்இனிமே துக்கமெல்லாம் சந்தோசமாகும் -2நம்மோடு உறவாட ஒரு பாலனாய் , வாதும் சூதும் இல்லாமலே -2இயேசு என்ற நாமம் என்றென்றும் எப்போதும் – வானத்துல… கண்டது காட்சி, கொண்டது

வானத்துல நட்சத்திரம்-Vaanathula Nachathiram Read More »