PAS.LEO RAKESH

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar ஏற்ற வேளையிலே என்னைஉயர்த்திடுவார் அவர்ஏற்ற நேரத்திலே உதவிசெய்வார் அவர் உயர்த்துவார் உன்னை உயர்த்துவார்(இயேசு)கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்நிறுத்துவார் உன்னை நிறுத்துவார்கன்மலைமேல் உன்னை நிறுத்துவார்-(2) குனிந்த இடத்திலே உன்னைநிமிர செய்வார் அவர்விழுந்த இடத்திலே உன்னைஎழும்ப செய்வார் அவர் -(2)யோசேப்பை நிமிர செய்தவர்உன்னையும் நிமிர செய்வார் அவர் -(2) தள்ளப்பட்ட இடத்திலேதலைக்கல்லாய் மாற்றுவார்தடுமாறும் இடத்திலே உன்னைதாங்கி நடத்துவார் அவர்-(2)தாவீதை உயர்தினவர்உன்னையும் உயர்த்திடுவார்-(2) Yeattra vealaiyilae ennai uyarthiduvaar song lyrics […]

ஏற்ற வேளையிலே என்னை – Yeattra vealaiyilae ennai uyarthiduvaar Read More »

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam ஆவியானவரே -4என்னை ஆட்க்கொண்ட தெய்வம் நீரேஎன்னை ஆளுகை செய்த நேசர் நீரே-2 1, உலர்ந்து போன என் வாழ்வைதுளிரச்செய்பவர் நீரே-2 – ஆவியானவரே 2, வறண்ட நிலத்தை வயல்வெளியாய்மாற்றுகின்றவர் நீரய்யாவறண்ட நிலத்தை வயல்வெளியாய்மாற்றுகின்றவர் நீரே – ஆவியானவரே 3, தொய்ந்து போன ஆத்துமாவைநிரப்புகின்றவர் நீரய்யாதொய்ந்து போன ஆத்துமாவைநிரப்புகின்றவர் நீரே – ஆவியானவரே Aaviyanavare ennai aatkonda Deivam song lyrics in english Aaviyanavarae -4ennai

ஆவியானவரே என்னை ஆட்க்கொண்ட – Aaviyanavare ennai aatkonda Deivam Read More »