எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai எத்தனை அன்பு எத்தனை கிருபை என் மீதுநித்தமும் காத்து சித்தம் செய்ய வைத்தீரே வாழ்வே நீர்தான்வழியும் நீர்தான் –2 சித்தம் அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்.. உம் சித்தமே அறிந்து மொத்தம் என்னை தருகிறேன்… 1. வாழ்க்கை பாதையில் உம் வாக்குத்தத்தங்களேவழுவி போகாமல் என்னை வழி நடத்தியதே…. 2. வாதை துன்பத்தில் துவண்ட வேளையில்வாழ்க்கை துணையாக உம் வார்த்தை வந்ததே Ethanai Anbu Ethanai song lyrics […]

எத்தனை அன்பு எத்தனை – Ethanai Anbu Ethanai Read More »