Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும்
Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும் 1.ஆராதனைக்குள் வாசம் செய்யும்ஆவியானவரே எங்கள்ஆராதனைக்குள் இன்றுவாசம் செய்கிறீர் அல்லேலூயா ஆராதனைஆராதனை ஆராதனை ஆராதனை 2.சீனாய் மலையில் வாசம் செய்தீர்சீயோன் உச்சியிலும்கன்மலை வெடிப்பில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 3.நீதியின் சபையில் வாசம் செய்தீர்நீர்மேல் அசைந்தீர்துதிகளின் மத்தியில் வாசம் செய்தீர்என்னில் நீர் வாசம் செய்யும் 4.பரிசுத்த ஸ்தலத்தில் வாசம் செய்தீர்பலிபீட நெருப்பிலேஇல்லங்கள் தோறும் வாசம் செய்தீர்எம் உள்ளத்தில் வாசம் செய்யும் 5.மேல் வீட்டறையில் வாசம் […]
Aarathanaikul Vaasam Seiyum song lyrics – ஆராதனைக்குள் வாசம் செய்யும் Read More »