Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன்
Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் உம் சமூகத்தையே நாடுகின்றேன்உன் பிரசன்னத்தையே, நான் தேடுகின்றேனே – 2 ஜெபமின்றி ஜெயமில்லைஜெபமின்றி வாழ்வில்லை .ஜெபமின்றி நிறைவில்லைஜெபமின்றி எதற்கும் தீர்வில்லைஜெபத்தின் ஆவியை என் மேல் ஊற்றுமே ஜெபத்தின் வாஞ்சையால் என்னை நிரப்புமேஜெபத்தின் வல்லமை கற்று தாருமேஜெபமே ஜெயம் – 3 x 2 உம் சமூகத்தையே,நாடுகிறேன் 1.அதிகாலையோ, அந்தி மாலையோ, நடுஜாமமோ நீர் ஜெபித்தீரேவனாந்திரமோ, மலை அடிவாரமோ, நீரோடையோ எங்கும் ஜெபித்தீரே -2 – ஜெபத்தின் ஆவியை 2. […]
Um Samugathaiyae Naadukirean -உம் சமூகத்தையே நாடுகின்றேன் Read More »