Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார்
Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார் எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார் ×2 கலங்காதே என் மகனேஉன் கண்ணீரைக் கர்த்தர் காண்கின்றார்கலங்காதே என் மகளே உன் கஷ்டங்களைக் கர்த்தர் பார்க்கின்றார் எளியவனை ஏசு பார்க்கின்றார் அவன் கூக்குரலைக் கர்த்தர் கேட்கின்றார்கோரஸ் அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா ×2 சரணம் 1 மாரா தண்ணீர் மதுரமாக மாறலையா?பாலை வனத்தில் கன்மலை ஆறாய் ஓடலையா ?அக்கினி ஸ்தம்பம்மேக ஸ்தம்பம் காக்கலையா?இறைவன் ஏசு […]
Eliyavanai Yesu paarkkindraar – எளியவனை ஏசு பார்க்கின்றார் Read More »