Pharez Mervyn Edwards

Um Valakkaram – உம் வலக்கரம்

Um Valakkaram – உம் வலக்கரம் யெகோவா ஏலோகீம்எங்கெங்கும் உள்ளவரேஎந்நாளும் ஆள்பவரே உம் வலக்கரம் மூடிடுதேதேவ பிரசன்னம் நிரப்பிடுதேஅபிஷேகம் இரங்கிடுதேஅக்கினியாய் மாறிடுதே கன்மலை மறைவினில்அழைத்து சென்றுகரத்தின் மகிமையால் அணைத்துக்கொள்ளும்நிந்தை பாடுகள் அவமானம் எல்லாம்மெழுகைப்போல் உருகச்செய்யும் செட்டையின் நிழல்தனில் அமரச்செய்துஉமது அன்பை உணரச் செய்யும்புது வல்லமை பெலன் என்னில் தந்துஇன்னும் உமக்காய் எழும்பச்செய்யும் Um Valakkaram song lyrics in english Jehovah Elohim Engengum UllavaraeEnnalum Aalbavarae Um Valakkaram MoodidutheyDevaprasannam NirappidutheyAbishegam IrangidutheyAkkiniyaai Maatriduthey Kanmalai […]

Um Valakkaram – உம் வலக்கரம் Read More »

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar இயேசு ராஜா வருகிறார் ஆளுகை செய்திட வருகிறார்.நேற்றும் இன்றும் மாறாத கர்த்தர் நியாயம் தீர்த்திட வருகிறார் ஓ வருகிறார் இயேசு வருகிறார் ஓ வருகிறார் ராஜா வருகிறார் இம்மானுவேலன் நம்மோடிருக்கிறார் எல்ஷடாய் சர்வ வல்லவர் – 2 -” ஓ வருகிறார் “ சாத்தானின் ராஜ்யத்தை அழித்திட வருகிறார்.அவரது ராஜ்யத்தை ஸ்தாபிக்கவே – 2 – ” ஓ வருகிறார் “ யூத சிங்கமாய் யுத்த வீரனாய்

இயேசு ராஜா வருகிறார் – Yesu raja varugirar Read More »