நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin நன்றி சொல்லி பாடிடுவேன்நன்மைகளின் நாயகரேஎத்தனையோ நன்மைகளை எனக்கு செய்தீரேஎல்லையில்லாகிருபையால் என்னை காத்து வந்தவரே கையிலேயும் ஒன்னுமில்ல பையிலேயும் ஒன்னுமில்லஆனாலும் உங்க கிருபை எனக்கு போதுமேஅனுதினம் உங்க தயவு எனக்கு வேணுமே -கையிலேயும் (1) கண்ணிருந்தும் குருடனாய் அலைந்து திரிந்தேனேகர்த்தர் உம்மை அறியாமல் வாழ்ந்து வந்தேனே-2கல்வாரி இரத்தத்தினால் சொந்தமாக்கி கொண்டவரேகண்மலை தேனினால் என்னை திருப்தியாக்கினீரேகண்மணி போல் காத்து என்னை நடத்தி வந்தவரே -கையிலேயும் (2) சொந்த பந்தங்கள் […]

நன்றி சொல்லி பாடிடுவேன் – Nandri Solli Padiduven nanmaigalin Read More »