நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் உம்மையே ஆராதிப்பேன் என்னை உயிரோடே வைத்தவரே நான் உம்மையே ஆராதிப்பேன் – உயிரே 1. அன்பின் கயறினால் என்னை இழுத்து ஆசையோடு என்னை அணைக்கிறீர் உம் அன்பை நினைக்கின்றேன் நான் உம்மில் மகிழ்கிறேன் – உயிரே 2. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயம் செய்கிறார் பசியாய் இருப்பவர்களுக்கு ஆகாரம் தந்தீர் (2) கட்டுண்டவர்களை விடுவிக்கின்றீர் குருடரின் கண்களை […]

நான் உயிர் வாழும் நாட்கள் எல்லாம் – Naan Uyir Vaalum Natkal ellam Read More »