PRADAP JEYARAJ

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae என் உயர்ந்த அடைக்கலமே, நான் நம்பும் கேடகமே – 2ஆ..பத்தில் அனுகூலமே, கைவிடாத கன்மலையே – 2கிருபை கிருபை கிருபை பெரியதேகிருபை கிருபை கிருபை சிறந்ததேஉங்க கிருபை கிருபை கிருபை பெரியதேகிருபை கிருபை கிருபை சிறந்ததே தீங்கு என்னை அணுக விடமாட்டீர்தீங்கு என்னை நெருங்க விடமாட்டீர் – கிருபை En Uyarntha adaikkalamae song lyrics in English En Uyarntha adaikkalamaeNaan Nambum keadagamae-2Aa paththil […]

என் உயர்ந்த அடைக்கலமே – En Uyarntha adaikkalamae Read More »

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics

கருவில் இருந்து என்ன சுமந்த தாயின் அன்ப பாத்தேன் தோளும் கொடுத்து தோளில் சுமந்த தகப்பனையும் பாத்தேன் சிலுவை சுமந்து என்னை கேட்ட உங்க அன்ப பாத்தேன் உயிரைக்கொடுத்து இதயம் கேட்ட மேலான அன்ப பாத்தேன் உங்க அன்பிலே நான் அசந்து போனம்பா உம் பாசத்துல பல உறவை பாத்தேன்பா-2 என் மேல இரக்கம் வச்சீங்களே என் மேல கிருபை வச்சீங்களே என் மேல பிரியம் வச்சீங்களே என் மேல தயவை வச்சீங்களே என் மேல அன்பு

Irakkam Vaechingalae -கருவில் இருந்து என்ன சுமந்த song lyrics Read More »