Pravin Asir

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் (ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…) x 2இதயம் திறந்து தான்…உமக்காய் நான் பாடுவேன்…என் தேவனே, என் தேவனே…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்…சேரும் அவர் பாதம் மாத்திரம்…ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம்… 1.⁠ ⁠உள்ளத்தை உலுக்கும் துக்கம்…அது நீர் மட்டும் அறிவீரே…யாருமே இல்லாத நேரம்…நீர் மட்டும் கூட நின்றீர்…தேவனே உம்மை அறிய ஒரே ஒரு நிமிடம் போதும்…உந்தன் திருவசன தியானம் செய்யாத […]

Sruthiyil naan paadum sangeetham – ஸ்ருதியில் நான் பாடும் சங்கீதம் Read More »

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர்

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர் காலங்களை கடந்து நிற்பவர் நம் மத்தியில் இறங்கி வருகிறார்… வானங்களை நொடியில் படைத்தவர் நம் வாழ்க்கையை மாற்றவே வருகிறார்… என்றும் மாறிடாத நம் தேவனை போற்றி நாம் துதிப்போம்… யாரையும் தள்ளாத இயேசுவை வாழ்த்தி பாடுவோம்… ஆராதனை உமக்கே… ஆராதனை உமக்கே… ஆராதனை உமக்கே… (துதி, ஸ்தோத்திரம் எந்நாளுமே…) x 2 1.(தடுமாறும் பிள்ளையை கண்டால் தகப்பன் தவிப்பாரே… உளமார வேண்டியே அழைத்தால், உடனே அவர் வருவாரே…)

Kaalangalai Kadanthu Nirpavar – காலங்களை கடந்து நிற்பவர் Read More »