Prem Kumar

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே நேசிக்கிறேன் என் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 உலகம் எல்லாம் குப்பை எனஇன்றே வெறுத்துவிட்டேன் உம்மைப்போல அன்பு செய்யஇவ்வுலகில் யாருமில்லை நேசிக்கிறேன் என இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 அளவற்ற அன்பினால் அணைப்பவரேநித்தமும் நடத்துவீரே கூப்பிட்ட நேரத்தில் வந்தீரேபாசத்தை கொடுத்தீரே நேசிக்கிறேன் இயேசுவேஉம்மை நேசிக்கிறேன் -2 Nesikiren yen yesuvae song lyrics in english Nesikiren yen yesuvaeUmmai nesikiren – 2 Ulagam Yellam […]

Nesikkiren En Yesuve song lyrics – நேசிக்கிறேன் என் இயேசுவே Read More »

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன்

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் உந்தன் பாதம் அமர்ந்தேன் உந்தன் கிருபை கண்டேன் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே உந்தன் கிருபை எனக்கு போதுமே உந்தன் தயவு எனக்கு போதுமே என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் என் காயம் ஆற்றினீர் என்னை நீர் உயர்த்தினீர் நீர் தானே நல்ல தெய்வமே நீர் தானே நல்ல தெய்வமே

Undhan Paadham amarnthaen – உந்தன் பாதம் அமர்ந்தேன் Read More »