Prince

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும்

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும் என் முழங்காலுக்கும்என் கண்ணீருக்கும் பதில் தந்த தேவனே …. (2) 1) தளர்ந்த என் இதயம்உம் வார்த்தையால் பெலனானதுசோர்வுற்ற என் இதயம் உம் வார்த்தையால் சுகமானது -(2)நான்‌‌ கைவிடப்பட்ட நேரங்களில்என்னை கைதூக்கி எடுத்தவரே -( 2) என் வாழ்வின் பெலனும் நம்பிக்கையே நீர் எந்தன் அடைக்கலமே. 2) நான் தலை குனிந்த இடத்தினிலேதலை நிமிர செய்தவரே – (2)என் வெட்கத்திற்கு பதிலாகஇரட்டிப்பு நன்மை தந்தவரே […]

En Mulangaalukkum En Kanneerukkum song lyrics – என் முழங்காலுக்கும் Read More »

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae

LYRICS:-வந்தது வந்தது கிருபை வந்தது இந்த மண்ணிலேதந்தது தந்தது ஜீவன் தந்தது எந்தன் வாழ்விலே(2)ஆ..ஆ.. மகிமை தேவ மகிமை இன்று இறங்கி வந்ததேமனதும் எந்தன் மனதும் இன்று புதியதானதே(2) -வந்தது 1) ஆதி வார்த்தை மாம்சமாகி உதயமானதேஅன்பு என்னும் கருவாகி இதயம் வென்றதே(2)மனுவாக எம்உள்ளில்(நம்உள்ளில்) இறைவன் பிறந்ததை மகிழ்வான மனதோடு நாமும் பாடுவோம். -வந்தது 2) பழுதற்ற ஆட்டுக்குட்டி எந்தன் இயேசுவேபலியாகி எமைமீட்ட எந்தன் ராஜனே(2)இம்மானுவேலாக என்றென்றுமேஎம்மோடு வாழவே மீண்டும் உயிர்த்தாரே(2) -வந்தது

கிருபை வந்தது இந்த மண்ணிலே- Kirubai vanthathu Intha mannilae Read More »