Princelin Mernald

நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics

நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமேஉலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே சிறுபிள்ளை என்று சொல்லுகிற நாட்கள்வேண்டாம் என் ஆண்டவரேநீர் அனுப்பும் இடம் செல்லனுமேஉங்க வார்த்தைகளை சொல்லனுமே வெறும் பாத்திரமாய் இருக்கும் என் வாழ்க்கைஇன்று நிறம்பி வழிய செய்திடுமேஎன் தலையெல்லாம் நனையனுமேஎன் சத்துரு முன் நடக்கனுமே மாராவை போல் கசக்கும் […]

நிரப்பிடுமே 2 – Nirapidumae 2 Ennai Alaitha Um Nokkam Niraiverida song lyrics Read More »

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை நான் ஒன்றுமே இல்லை என் ( தகப்பனே) இயேசய்யாநீரே எனக்கு எல்லாம் -2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 ஒன்றுக்கும் உதவாதவனென்றுஎன்னை பலர் தூக்கி எறிந்தனரே – 2நீ எனக்கு வேண்டும் என்று சொல்லிஎன்னை மார்போடு அணைத்தவரே – 2 உங்க நேசம் எத்தனை இன்பமானதுஉங்க பாசம் என்னையும் வாழ வைத்தது – 2 துன்பத்தின்

Nan Indrumey illai song lyrics – நான் ஒன்றுமே இல்லை Read More »

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம்

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் என்னை அழைத்த உம் நோக்கம் நிறைவேற்றிடஎன்னை ஆவியால் நிரப்பிடுமே – 2 நிரப்பிடுமே நிரப்பிடுமேஉன் ஆவியால் நிரப்பிடுமே – 2உலர்ந்த என் எலும்புகள் உயிரடைந்தோங்கஉம் ஆவியை ஊதிடுமே – 2 நிரப்பிடுமே 1.பாவத்தில் உலர்ந்த என் ஜனங்கள்இன்று உயிர்பெற்று எழும்பனுமே – 2உங்க ஆவியை அனுப்பிடுமேதிரள் சேனையாய் எழும்பட்டுமே – 2 நிரப்பிடுமே 2.சூரைச் செடியின் கீழ் இருந்த நாட்கள்போதும் என் ஆண்டவரே –

Ennai Alaitha Um Nokkam – என்னை அழைத்த உம் நோக்கம் Read More »