Prithvi Samuel

Azhaginil Siranthavar Powerlines Songs lyrics – அழகினில் சிறந்தவர்

Azhaginil Siranthavar Powerlines Songs lyrics – அழகினில் சிறந்தவர் அழகினில் சிறந்தவர்என் அழகையும் ரசிப்பவர்நீல வானமாய்இருளில் வெளிச்சமாய்என் இதயமாய் இருப்பவர் 1.உம் தலை தாழ்ந்ததும் அழகேஎன் தலை நிமிர்ந்ததும் உறவேஉம் அழுகையும் அழகானதேஎன் வாழ்க்கையின் மருந்தானதேஅளவிற்கும் அதிகமாய்முதலில் அன்பு கூர்ந்தீரேஉம் அன்பின் செட்டைக்குள் மறைத்துதீங்கு அரியா நடத்தினீர்ஒரு நாளும் பிரியாத உறவாகினீர் Azhaginil Siranthavar song lyrics in english Azhaginil Siranthavar – The Love Poem” from Vijay Aaron’s #POWERLINES SONGS […]

Azhaginil Siranthavar Powerlines Songs lyrics – அழகினில் சிறந்தவர் Read More »

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது வாழ்நாளெல்லாம் போதாதுஉமக்கு நன்றி சொல்லஇந்த ஜீவனும் போதாதுஉம்மையே நான் துதிக்க நன்றி நன்றி சொல்கிறேன்உம்மையே துதிக்கிறேன் (2) தாழ்வில் என்னை நினைத்தவர் நீரேஏழை என்னை சந்தித்தீர்கண்ணீரெல்லாம் துடைத்தீரேகளிப்பாக மாற்றிவிட்டீர் எனக்காக உம் ஜீவன் தந்தீரேஎன் பாவமெல்லாம் மன்னித்தீர்நீரே என்றென்றும் என் தெய்வம்நன்றியோடும்மை சேவிப்பேன்

Vaazh naal Yellam Pothathu song lyrics – வாழ்நாளெல்லாம் போதாது Read More »

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean உமக்காகவே நான் வாழ்கிறேன்உமக்காகவே நான் ஜீவிப்பேன்-2நீர் பெருகனும் நான் சிறுகனும்என் ஜீவனின் மகிமை இயேசுவே-2 துதிகளின் மத்தியில் நீர் இருப்பவரேநீர் வாழ்கவே என்றென்றுமே-2-நீர் பெருகனும் இயேசு நாமம் ஒன்றிலே சுகம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே சத்யம் உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே விடுதலை உண்டுஇயேசு நாமம் ஒன்றிலே பெலன் உண்டு-2-நீர் பெருகனும் நீர் எனக்காக நான் உமக்காக-4இயேசுவே என் இயேசுவேஎன் ஜீவன் உம் கையிலே-2-நீர் பெருகனும்  

உமக்காகவே நான் வாழ்கிறேன் – Umakahavae Naan Vaazhkirean Read More »