Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே
Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Allaluya ! ஆண்டவரைப் போற்றி பாடுங்கள்!யாழிசைத்து! அவரைப் போற்றுங்கள் !எக்காளம் முழங்கியே! ஆண்டவரை போற்றுங்கள்!Allaluya ! பல்லவி:தேவ கிருபை! என்னை உயர்த்திடுமே!ஜீவன் உள்ளவரை! நான் துதித்திடுவேன்இஸ்ரேயேலின் தேவனே! உம்மை துதிப்பேன்!எக்காளம் முழங்கியே! உம்மை துதிப்பேன்! – 2 சரணம் Iஆபிரகாமின் தேவனே! உம்மை துதிப்பேன்!என் நாளும் உமையே! ஆராதிப்பேன்! -2சேரபீன்கள்! போற்றிடும்! தூயவரே!தாள்பணிந்து! உமையே! வணங்கிடுவேன்!மாட்சியும்! புகழ்ச்சிக்கும்! உரியவரே !உம்மை உயர்த்தி! […]
Deva Kirubai Ennai uyarthidumae song lyrics – தேவ கிருபை என்னை உயர்த்திடுமே Read More »