Ps. Alwin Thomas

Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில்

Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில் எத்தனை இன்பம் இயேசு நாமம்உலகத்தில் அல்லேலூயா (துனியாக்கி கோனே கோனே மேகூன்ஞ்சு ரஹா ஈசுகா நாம்ஆய்சா பியாரா ஈசுகா நாம்துனியாமே ஹாலேலூயா) Ulagaththin Moolai Moolaiyil song lyrics in English 1.Ulagaththin Moolai MoolaiyilSentriduthae Yesu Namam Eththanai Inbam Yesu NamamUlagaththil Alleluya (Thuniyakki Konae Konae MaeKunjusu Raha Eesuga NaamAaisa Piyara Eesuga NaamThuniyamae Halelluya) 2.Indiyavin Moolai […]

Ulagaththin Moolai Moolaiyil song lyrics – உலகத்தின் மூலை மூலையில் Read More »

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா உம் நாமம் வாழ்க ராஜா விண் தந்தையேஉம் அரசு வருக ராஜா என் தந்தையே வாழ்க ராஜா அல்லேலூயா (4)அல்லேலூயா ஓசன்னா (4) 2.யேகோவா ரூவா உம் நாமம் பரிசுத்தப் படுவதாகயேகோவா ராஃப்பா சுகம் தருபவர் நீர் மாரநாதா அல்லேலூயா -4 Um Naamam valka Raja song lyrics in english Um Namam Vazhga Raaja Vin thanthaiyaeUm

Um Naamam valka Raja song lyrics – உம் நாமம் வாழ்க ராஜா Read More »

Unga Mugaththai Paarkanumae song lyrics – உங்க முகத்தைப் பார்க்கணுமே

Unga Mugaththai Paarkanumae song lyrics – உங்க முகத்தைப் பார்க்கணுமே உங்க முகத்தைப் பார்க்கணுமே இயேசையா-2 அல்லேலூயா அல்லேலூயா (3) 1.எந்தன் பாடுகள் வேதனை மறைந்து விடும் எந்தன் துயரங்கள் கலக்கங்கள் மாறி விடும் 2. யோர்தானின் வெள்ளங்கள் விலகி விடும் எரிகோவின் மதில்களும் இடிந்து விழும் 3.எங்கள் தேசத்தின் கட்டுகள் முறிந்து விடும் எங்கள் சபைகளில் எழுப்புதல் பரவி விடும் Unga Mugaththai Paarkanumae song lyrics in english Unga Mugaththai Paarkanumae

Unga Mugaththai Paarkanumae song lyrics – உங்க முகத்தைப் பார்க்கணுமே Read More »

En Chellam Neengathan Yesaiya song lyrics – என் செல்லம் நீங்கதான் இயேசையா

En Chellam Neengathan Yesaiya song lyrics – என் செல்லம் நீங்கதான் இயேசையா என் செல்லம் நீங்கதான் இயேசையாஎன் செல்வம் நீங்க தான் ஏசையா விலையேற பெற்றவரேஎன்னை ஆளும் பரிசுத்தரேஆராதனை ஆராதனை-2 1.பாவியான என்னை நேசித்தீரேதுரோகியான என்னை அணைத்தீரே 2.உடைந்து போன என்னை உருவாக்கியேவெறுமையான என்னை உயர்த்தினீரே En Chellam Neengathan Yesaiya song lyrics in english En Chellam Neengathan YesaiyaEn Selvam neenga than yesaiya Vialiyera pettravaraeEnnai Aalum ParisutharaeAarathanai

En Chellam Neengathan Yesaiya song lyrics – என் செல்லம் நீங்கதான் இயேசையா Read More »

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே பலிபீடத்தின்மேல்️ அக்கினி எரிய வேண்டும் என்று சொன்னவரே எங்கள் பலிபீடங்களைO Lord Who said let the Fire on the Altar always keep burning,உம்முடைய அக்கினியினால்️ நிரப்ப வாருமையாCome Lord, come and fill our altars with your Fire அக்கினியின் அளவு பெருகட்டுமேLet the intensity of the fire increase in meபெருகட்டுமே என்னில்️ பெருகட்டுமே (2)Increase

Akkiniyin Alavu Perugattumae song lyrics – அக்கினியின் அளவு பெருகட்டுமே Read More »

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக இல்லாதவைகளெல்லாம் உனக்குஇருக்கு என்பாரு.. அட உண்மையில் இல்லையினா அதஉருவாக்கி தருவாரு.. நல்லவரு.. இயேசு வல்லவரு..நன்மைகளை தினம் தருபவரு இஸ்ரவேலை ஆசிர்வதிக்கஉள்ளத்திலே தினம் துடிப்பவரு..என் வாழ்விலும் ஆசிகளைஅள்ளி அள்ளி தினம் தருபவரு.. அமுக்கி குலுக்கி சரிந்து விழும்படியாகபாத்திரங்கள் நிரம்பி வழியும்படியாக

Nallavaru Yesu vallavaru – நல்லவரு இயேசு வல்லவரு Read More »

Bless India Jesus – Bless இந்தியா Jesus

Bless India Jesus – Bless இந்தியா Jesus Bless இந்தியா ஓ .. ஓ .. Bless இந்தியாBless இந்தியா Jesus Bless இந்தியா 1.நூறு கோடி ஜனங்கள் வாழும்எங்கள் இந்தியா ஆசீர்வதியும் தேவாஏழு லட்சம் கிராமம் பட்டணங்கள்ஆயிரம் ஆசீர்வதியும் தேவா -2 பல பல பாஷை, கலாச்சாரங்கள்ஒன்றையே எங்கள் மனம்பல பல இனங்கள், வம்ச வழிகள்ஒன்றையே எங்கள் ஜெபம்இந்தியாவின் மேலே கைகளைவைத்து ஆசிர்வதித்திடுமே -2 – Bless India 2.இந்திய நதிகள் யாவும்ஒன்றாய் இணைய

Bless India Jesus – Bless இந்தியா Jesus Read More »

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2) பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே எளியோனை ஞானத்தாலே நிரப்புமே பேதைகளை ஞானியாக்கும் கர்த்தாவே பிள்ளைகளை ஞானத்தாலே நிரப்புமே ஞானத்தின் ஆவியே ஞானத்தின் ஆவியே பரிசுத்த ஆவியால் உள்ளத்தை நிரப்புமே (2) 1. பின்தங்கும் பாடங்களில் வென்றிட தேர்வுகளில் நூறு சதம் வாய்த்திட யோசேப்பின் பரிசுத்தம் தாருமே தேசத்திற்க்கே ஆசீர்வாதமாக்குமே 2. கர்த்தருக்கு பயந்து நான் நடப்பதே ஞானத்தின் ஆரம்பமாயிருக்குதே

ஞானத்தின் ஆவியே – Gnanathin Aaviyae Read More »