PS THIRUTHUVARAJ SEBASTIAN

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர்

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics: என்னில் என்ன நன்மை கண்டீர் என்னில் என்ன நன்மை கண்டீர் எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர் உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன் என்னைத் தேடி வந்த தெய்வமே 1பாவங்கள் ஏராளம் நான் செய்ததால் பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான் ஏன் இந்த அன்பு என் மேல் ஏன் இந்த அன்பு 2திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள் பார்த்ததும் என் […]

Yennil yenna nanmai kandeer – என்னில் என்ன நன்மை கண்டீர் Read More »

NEER SEITHA NANMAIGAL Song Lyrics

நீர் செய்த நன்மைகள் எல்லாம்நான் இன்று நினைக்கின்ற போதுஉம் நாம துதி என் நாவில்என்றென்றும் குறையாதிருக்கும் – நீர் செய்த 1. மரண இருளில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு பயமும் இல்லையே – (2)தேவரீர் என்னோடு கூட இருப்பதால்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2) – நீர் செய்த 2. தீயின் நடுவினில் என்னைத் தள்ளினாலும்எனக்கொரு தீங்கும் இல்லையே – (2)அக்கினி மதிலாய் காக்கின்ற தேவன்முடி கூட கருக விட்டீடாரே – (2) – நீர் செய்த 3.

NEER SEITHA NANMAIGAL Song Lyrics Read More »

Aarathippaen Ummaiyae song lyrics

ஆண்டவரே என் ஆருயிரே இயேசுவே என் தேவனே -2 உயிர் உள்ளவரை உம் நாமத்தையே எப்போதும்(எந்நாளும்) ஆராதிப்பேன் -2 ஆராதிப்பேன் உம்மையே-4 சருவத்தையும் படைத்த சருவ வல்ல தேவனே -2 சாஸ்டாங்கமாக விழுந்து பணிந்து உம்மையே ஆராதிப்பேன் -2உம்மையே ஆராதிப்பேன்-2 மகிமைக்கு பாத்திரரே மங்காத பேரோளியே -2முழங்கால்கள் யாவும் முடங்கியேநின்று உம் நாமம் ஆராதிக்கும்-2உம் நாமம் ஆராதிக்கும்-2 பரிசுத்த சபைக்குள்ளே பயபக்திகுரியவரே -2எல்லா தலைகளும் வணங்கியேநின்று கை கூப்பி ஆராதிக்கும்-2கை கூப்பி ஆராதிக்கும்-2 Aandavarae en aaruyirae

Aarathippaen Ummaiyae song lyrics Read More »

Unga mohaththa paathaalae aanantham Tamil christian song

உங்க மொகத்த பாத்தாலே ஆனந்தம் உங்க மொகத்த பாத்தாலே பேரின்பம் உங்க மொகத்த பாத்தாலே சந்தோசம் இயேசு ராஜா -3 ஐயா என்றழைக்கும் அம்மா நீங்கதான் – ஏ ராசா என்றழைக்கும் அப்பா நீங்கதான் செல்லக்குட்டீன்னு என்ன சுத்தி வரும் அன்பு – ஏ அசைவையெல்லாம் நின்னு ரசிக்கும் உம் அன்புமெல்ல மெல்ல என்ன தாலாட்டும் அன்பு – மெல்ல கண்ணையே கண்மனியேன்னு கொஞ்சும் அழகு -ஏ நா பெத்த ராசான்னு கெஞ்சும் அழகுஎழுந்து வந்து என்ன

Unga mohaththa paathaalae aanantham Tamil christian song Read More »