Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு
Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு தான்அன்பு காட்டும் நேசர் நீரே ஆராதனை உமக்கு தான்பாவி என்னை கண்டவரேமீட்டெடுத்த இரட்சகரேபரிசுத்தமானவரே ஆராதனை உமக்கு தான் 1.பாவ சேற்றினிலே புறன்டு கிடந்த என்னைபாசமா கரம் பிடிச்சு தூக்கி எடுத்தவரேஅலங்கோலமாக நானும் அலைஞ்சு திரிகையிலேநேசர் என்னை அரவனைச்சு அடைக்கலம் தந்தீரய்யாதேடிவந்த தெய்வமே எந்தன் இயேசப்பாவிட்டு விலகாதவரும் நீங்கதானப்பா 2.என்னோட சொந்தமெல்லாம்வெறுத்து போகயிலஎந்த நிலையிலுமேநீங்கமட்டும் வெறுக்கவில்லைநான் நம்பும் […]
Aadharava irupavare Aaraadhanai Umakudhan song lyrics – ஆதரவ இருப்பவரே ஆராதனை உமக்கு Read More »