ravi abraham

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum எங்கள் மத்தியில் எழுந்தருளும்ஏசு ராஜாதி ராஜா நீரே…எங்கள் மத்தியில் எழுந்தருளும் …ஏசு ராஜாதி ராஜா நீரே…துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறோம்;துதியும் கனமும் மகிமையும் உமக்கே செலுத்துகிறோம். இயேசுவே…உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே …இயேசுவே உந்தன் நாமமே அதிசயம் அதிசயமே…. இருக்கிறேன் என்றவர் ;வெற்றியை தருபவர் ;விடுதலை கொடுப்பவர்;அற்புதங்கள் செய்பவர் …நீரே யாவே எல்சடாய்… எங்கள் மத்தியில் எழுந்தருளும் ;யூதா கோத்திர சிங்கம் நீரே …எங்கள் மத்தியில் […]

எங்கள் மத்தியில் எழுந்தருளும் – Engal Maththiyil Eluntharulum Read More »

என் இதயம் கவர்ந்தவர் – En Idhayam Kavarnthavar

என் இதயம் கவர்ந்தவர் – En Idhayam Kavarnthavar என் இதயம் கவர்ந்தவர்என் உயிரினில் கலந்தவர்நெஞ்சமெல்லாம் நிறைந்தவர் இயேசு; இயேசுவே என் பிராண சினேகிதன்இயேசுவே என் ஆத்ம ரட்சகன்இந்த இயேசுவே என் ஆறுதலும் அடைக்கலமுமானவர்…இயேசுவே ஏ…என் இயேசுவே …இயேசுவே ஏ…. எவருமே உதவாத எளியவன்என்னை ராஜரிகமாக்கினீர்….பரிதாபமாய் கிடந்தேன் என்னைபரலோக குடியாக்கினீர்,கண்ணீரில் கசந்த என் வாழ்வினைஆனந்த களிப்பாக்கினீர் … எவருமே உதவாத எளியவன்என்னை ராஜரிகமாக்கினீர்….பரிதாபமாய் கிடந்தேன் என்னைபரலோக குடியாக்கினீர்,கண்ணீரில் கசந்த என் வாழ்வினைஆனந்த களிப்பாக்கினீர் … இயேசுவே என்

என் இதயம் கவர்ந்தவர் – En Idhayam Kavarnthavar Read More »