Rebecca

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர்

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் எப்போதும் போதும் நீர் மட்டுமே நிலை இல்லா உலகத்தில் நிரந்தரமே -2 பொன்னும் பொருளும் அழிந்து போகலாம்நம்பும் மனிதர்கள் பிரிந்து போகலாம்-2 கருவினில் காத்தவர் கைவிடுவீரோ -இல்லைகடைசிவரைக்கும் என்னை நடத்துவீங்கபெயர் சொல்லி அழைத்தவர் கைவிடுவீரோ- இல்லை கடைசி வரைக்கும் என்னை நடத்துவீங்க எப்போதும்….. அலைகள் புரண்டோடி படகில் மோதலாம்மரண இருள் சூழ்ந்து நெருக்கி தள்ளலாம்-2 காற்றையும் கடலையும் உயர்த்திடுவேனோ -இல்லை உயர்ந்தவர் என்னோடு மகிழ்ந்திடுவேன் நான்-2

Eppothum Pothum Neer – எப்போதும் போதும் நீர் Read More »

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே MAARATHA NESAM|மாறாத நேசம்|Ennai Maravaatha Yesuve| என்னை மறவாத இயேசுவேஉங்க மாறாத நேசமே -2 கருவில் என்னை மறந்திருந்தால்பிறக்கும் முன்பே இறந்திருப்பேன் உறங்கும் பொழுது என்னைஉறக்கத்தில் உயிர் துறந்திருப்பேன் துரோகி என்னை மறந்திருந்தால்பாவியாகவே இறந்திருப்பேன் -2– என்னை மறவாத கலங்கும் பொழுதும் கதறும் பொழுதும் நீர் என்னை மறக்க வில்லை-2மனித அன்பு மாறும் பொழுதும் உந்தன் அன்பு மாறவில்லை -2 – என்னை மறவாத2உயிரின் மேலாய் அன்பு

Ennai Maravatha Yesuvae – என்னை மறவாத இயேசுவே Read More »