Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் லல்லா… ல.. லலல்லா… – (3) லாலா லலல்லா… நமக்கொரு பாலகன் பிறந்திட்டார்நமக்கொரு குமாரன் கொடுக்கப்பட்டார்அவரது நாமம் அதிசயம்ஆலோசனை கர்த்தரே… (2) பயமில்லையே திகிலில்லையே…இம்மானுவேல் இருப்பதனால்… 1) என்னை தேடி வந்தாரேஎன்மேல் அன்பு கூர்ந்தரேஎனக்குள் வாசம் செய்வதால்என் வாழ்க்கை மாரி போனதே – (2) சந்தோஷம் சமாதானம்எனக்குள்ளும் உனக்குள்ளும்எப்போதும் தந்தாரே…பாவங்கள் சாபங்கள்என்னை விட்டு உன்னை விட்டுநீங்கி போனதே… 2) நடனமாடி பாடுவோம்நாதன் இயேசுவை […]

Namakoru Palagan Piranthitar Christmas song lyrics – நமக்கொரு பாலகன் பிறந்திட்டார் Read More »