Rev. J. Jose Dobin

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke கனமான இறைப்பணிக்கேஎன்னை பெயர் சொல்லி அழைத்தவரேஎன் தகுதியை பார்த்துமல்லஎன் திறமையை கருதியல்லஎன் சுயசித்தம் மாற்றிசிலுவையை நோக்கிஇறைசித்தம் செய்திடவே 1) ஆரோனைப் போல் என்னை அழைத்தீரேஉம் பணி செய்யும் பாக்கியம் அளித்தீரேநீர் தந்த பணியினை உண்மையாய்உயிருள்ளவரை செய்ய உதவுமே 2) அழிந்திடும் மக்களை அழைக்கவேநீர் ஆத்தும பாரமும் அளித்திரேஅறுவடை பணியினை விழிப்புடன்முழுமனதாய் செய்ய உதவுமே 3) உமக்காய் பாடுகள் சகிப்பதைஎன் வாழ்விலே மேன்மை என்றெண்ணுவேன்கொஞ்சத்திலும் நான் உண்மையாய்உம்பணி செய்திட உதவுமே Ganamana […]

கனமான இறைப்பணிக்கே – Ganamana Iraipanikke Read More »

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal ஐம்பெரும் காயங்கள்சொல்லொண்ணா கொடும் துன்பங்கள்ஏற்றீரே இயேசு நாதா… முள்முடி தாங்கினீர் முழு ரத்தமும் சிந்தினீரேஎனக்காக சிலுவை நாதா….மும்மணி போராடி முற்றிலும் ஈந்தீரே Chorusகருணை கடலே கனிவான என் நாதாகாயங்கள் கடினங்கள் எனை மீட்கவே -2 1) பாவ சாப நோய்கள் சுமந்தீர்பார சிலுவையிலேதுயருமுற்றீர் துணையுமற்றீர்துன்மார்க்கன் என்னை தூய்மையாய் மாற்றிடவே 2) அடிகள் அவமானங்கள் அனைத்தும்அன்பால் சகித்தீரேஅழகுமிழந்து அந்தகேடுற்றீர்அடிமை எனக்கு விடுதலை வழங்கிடவே 3) இன்றும் உந்தன் பாடுகள் என்னைஉறுத்தி உணர்த்தாதோஉலர்ந்த

ஐம்பெரும் காயங்கள் – Iymperum kaayangal Read More »

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae கலங்கிடாதே எந்தன் பிள்ளையே வா என்று கரம் நீட்டி அழைத்திடும் என் இயேசுவேஅஞ்சிடாதே உந்தன் அருகினில் உண்டென்று ஆதரவாய் தேற்றும் அன்புள்ளமே (Chorus)உம்மை நினையாமல் கலங்கி நின்றேன் உடனிருப்பதை உணராமல் அலைந்தேன் உம்மை அறியாமல் பாழாகி போனேன் உம் அழைப்பேற்று ஓடோடி வந்தேன் உம் பாதத்திலே சரணடைந்தேன் 1) தாய் மறந்தாலும் தந்தை தள்ளினாலும் உறவுகள் யாவுமே ஒதுக்கி வைத்தாலும் நண்பனாய் நீர் உண்டு உயிர்தோழனாய் உடன்

கலங்கிடாதே எந்தன் பிள்ளையே – Kalangidathey Enthan pillaiyae Read More »