REV.PRABHU ISAAC

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha பரலோகத்தில் எனக்கு நீரே நாதாபூலோகத்தில் எனது விருப்பமும் நீரே-2 ஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை உமக்கு ஆராதனைஆராதனை எனது ஆயுள் எல்லாம் தப்பனும் தாயும் என்னை கைவிட்டாலும்கைவிடா நேசர் நீர் ஒருவர் தானே-2உற்றாரும் உலகமும் வெறுத்திட்டாலும்உண்மையாய் நேசிப்பவர் நீர் அல்லவோ-2 -ஆராதனை எனக்கு எதிராக ஓர் பாளையம் வந்தாலும்பாதுகாக்கும் புகலிடம் நீர் அல்லவோ-2தீங்கு நாளில் என்னை உமது கூடாரத்தில்மறைத்தென்னை ஆற்றுபவர் நீர் அல்லவே-2 […]

பரலோகத்தில் எனக்கு நீரே நாதா – Paralogathil Enakku Neerae Naadha Read More »

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள்

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்பவரேஎண்ணி எண்ணி முடியாதஅதிசயம் செய்பவரே (2)கேட்பதற்கும் நினைப்பதற்கும்அதிகமாய் செய்பவரேவேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 1:தள்ளாடும் வயதினிலும்ஆப்ரஹாம் சாராளுக்குஅற்புதம் செய்தீரேஈசாக்கை அளித்தீரே (2)வேண்டிக்கொள்ளும் யாவருக்கும்அற்புதங்கள் செய்வீரேஆராய்ந்து முடியாத அதிசயம் செய்வீரே (2) Chorus:செய்வீரே செய்வீரேஆராய்ந்து முடியாத அற்புதங்கள் செய்வீரே (2) Verse 2:தடை செய்த செங்கடலைஅற்புதமாய் பிளந்தீரேதிகைத்து கலங்கி நின்றஉம் ஜனத்தை

Aaraindhu Mudiyaadha Arputhangal song lyrics – ஆராய்ந்து முடியாத அற்புதங்கள் Read More »

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum கர்த்தரிடத்தில் அன்பு கூறும் யாவருக்கும்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே –2 chorusசோர்ந்து போகவே வேண்டாம்கலங்கிடவே வேண்டாம்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே – 2– சோர்ந்து ஏன் என்று கேட்பதற்கும் உரிமை இல்லைஎதற்காக நடந்ததென்றும் புரியவில்லை – 2எப்படி நடக்கும் என்றும் தெரியவில்லைநன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே -2 – (சோர்ந்து) ஏன் விழுந்தேன் படுகுழியில் தெரியவில்லைஎதற்காக கைவிடப்பட்டேன் புரிய வில்லை –2கலங்கி தவித்த யோசேப்பை உயர்த்தினவர்நன்மைக்காக யாவையுமேசெய்திடுவார் நிச்சயமே .-2 –

கர்த்தரிடத்தில் அன்பு கூறும் – Kartharidathil anbu koorum Read More »

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai கிருபை கிருபை.என்றென்றும் உள்ள தேவ கிருபை-2 1.கஷ்டத்தின் நேரத்திலும் கிருபைநஷ்டத்தின் நேரத்திலும் கிருபை-2கண்ணீரை துடைக்கும் உம் கிருபைகரம் பிடித்து நடத்தும் உம் கிருபை-2-கிருபை 2.பெலவீன நேரத்திலும் கிருபை(என்னை) பெலப்படுத்தி நடத்தும் உம் கிருபை-2சோர்ந்து போன நேரத்திலும் கிருபைநம்மை சூழ்ந்து கொள்ளும் தேவ கிருபை-2-கிருபை 3.தாழ்மையுள்ளவருக்கு கிருபைதாராளமாய் கிடைக்குமே கிருபை-2தெய்வ பயம் உள்ளவர்க்கு கிருபைஅவர் தலைமுறைக்கெல்லாம் கிருபை-2-கிருபை

என்றென்றும் உள்ள தேவ கிருபை – Entrentrum Ulla Deva Kirubai Read More »

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்உதவி செய்த எபிநேசரேஎன் தேவைகள் எல்லாம் பூர்த்தி செய்யதிடும்யெகோவாயீரே நீரே நன்மைகளின் நாயகன் நீரேஜோதிகளின் தகப்பன் நீரே-2-ஒன்றும் 1.வெள்ளம் போல எதிரி வந்த போதும்வெற்றி கொடியை ஏற்றிய நிசியேகொள்ளை நோய்கள் அழிக்க வந்த போதும்என்னை சுகமாய் காத்த ராஃப்பா நீரே நான் கடந்து வந்த பாதைகள் எல்லாம்என்னை நடத்தி வந்த ரூவா நீரே-2-நன்மைகளின் 2.நான் கண்ணீர் சிந்தும் நேரங்களெல்லாம்என் கண்ணீர் துடைத்த எல்ரோயி நீரேநான் ஆறுதலற்று தவித்த வேளையில்என்னை ஆற்றி தேற்றிய ஷாலோம்

ஒன்றும் இல்லாத வேளையில் எல்லாம்- Onrum Illadha vealayil Ellam Read More »

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Song tamil

எந்தன் ஆத்துமாவே ஏன் இன்னும் கலங்குகிறாய் உந்தன் நேசர் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) 1.கண்ணீர் கவலை நேரம் நீ கலங்கி தவிக்கின்றாயோ (2) கண்ணீரை துடைக்கும் இயேசு உன்னோடு இருக்கின்றாரே (2) – எந்தன் ஆத்துமாவே 2.பாவ பாரம் சுமந்து நீ தள்ளாடி தவிக்கின்றாயோ (2) உனக்காக சிலுவை சுமந்த இயேசு உன்னை சுமப்பார் (2) – எந்தன் ஆத்துமாவே 3.முடிந்து போனதென்று நீ முடிவு செய்திட்டாயோ (2) விரைவில் நல்ல முடிவு நிச்சயமாய் இயேசு

Endhan Aathumavae | Ps. Prabhu Isaac | Latest Worship Song tamil Read More »