Rev.S. Chandrasekaran

நீ மலைமேல் உள்ள பட்டணம் – Nee Malaimael Ulla Pattanam

நீ மலைமேல் உள்ள பட்டணம் – Nee Malaimael Ulla Pattanam நீ மலைமேல் உள்ள பட்டணம்மறைந்து வாழாதேநீ மறைந்திருக்கும் காலமல்லஎழும்பிப் பிரகாசி – 2எழுந்து ஒளி வீசு – 2 Nee Malaimael Ulla Pattanam song lyrics in english Nee Malaimael Ulla PattanamMaranthu vaazhathaeNee Marainthirukkum KaalamallaElumbi Pirakassi-2Elunthu Ozhi veesu -2 1.Ulagin Ozhiyaai Vaazha Devan Unnai AlaithaarAvarkkaai Saatchiyaai Vazha Devan Unnau AlaithaarKartharae Devan Entru […]

நீ மலைமேல் உள்ள பட்டணம் – Nee Malaimael Ulla Pattanam Read More »

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல்

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் உம்மை விட வேர் யாரிடம் பின்னே செல்வேனைய்யாநித்திய ஜீவ வார்த்தைகள் உம்மிடம் உள்ளதைய்யாவேதனையோ சோதனையோ இன்பங்களோ துன்பங்களோ //எதுவும் பிரிக்காதைய்யா இயேசுவின் அன்பைவிட்டு // ஆராதனை ஆராதனை ஆவியோடு ஆராதிக்கிறோம்ஆராதனை ஆராதனை உண்மையோடு ஆராதிக்கிறோம்ஆராதனை //// இராமுழுதும் பிரயாசப்பட்டேன் ஒன்றும் அகப்படவில்லை //ஆகிலும் உந்தன் வார்த்தையின் படியே //வலையை விரிக்கின்றேன் உமக்காய் ஊழியம் செய்ய தினமும் வாஞ்சிக்கிறேன் //சோதனைப்பாதையிலே சோர்ந்து வாடுகின்றேன் // பயத்தோடும் நடுக்கத்தோடும்

Yuthavin Sengol medley song lyrics – யூதாவின் செங்கோல் Read More »