நீ மலைமேல் உள்ள பட்டணம் – Nee Malaimael Ulla Pattanam
நீ மலைமேல் உள்ள பட்டணம்
மறைந்து வாழாதே
நீ மறைந்திருக்கும் காலமல்ல
எழும்பிப் பிரகாசி – 2
எழுந்து ஒளி வீசு – 2
- உலகின் ஒளியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
அவர்க்காய் சாட்சியாய் வாழ தேவன் உன்னை அழைத்தார்
கர்த்தரே தேவன் என்று ஜாதிகள்
அறிந்திட சாட்சியாய் நீ வாழ்வாய் – நீ மலைமேல் - அழிகின்ற ஜனங்களை மீட்க தேவன் உன்னை அழைத்தார்
திறப்பின் வாசலில் நிற்க தேவன் உன்னை அழைத்தார்
அறுவடை மிகுதி வேலையாள் குறைவு
தேவ ஊழியம் செய்வாய் – நீ மலைமேல் - இருளின் அதிகாரம் உடைக்க வல்லமை உனக்களித்தார்
பூமியில் அக்கினியை இறக்க வரங்களை உனக்களித்தார்
பாதாளத்தை வெறுமையாக்கி பரலோகத்தை நிரப்ப
திறவுகோல் உனக்களித்தார் – நீ மலைமேல்
Nee Malaimael Ulla Pattanam song lyrics in english
Nee Malaimael Ulla Pattanam
Maranthu vaazhathae
Nee Marainthirukkum Kaalamalla
Elumbi Pirakassi-2
Elunthu Ozhi veesu -2
1.Ulagin Ozhiyaai Vaazha Devan Unnai Alaithaar
Avarkkaai Saatchiyaai Vazha Devan Unnau Alaithaar
Kartharae Devan Entru Jaathigal
Arinthida Saatchiyaai Nee Vaalvaai – Nee Malaimael
2.Alinkintra Janangalai Meetka Devan Unnai Alaithaar
Thirappin Vaasalil Nirka Devan Unnai Alaithaar
Aruvadai Miguthi Vealaiyaal kuraivu
Deva oozhiyam seivaai – Nee Malaimael
3.Irulin Athikaaram Udaikka vallamai Unakkalithaar
Boomiyil Akkiniyai Irakka varangalai Unakkalithaar
Paathalaththai verumaiyakki Paralogaththai nirappa
Thiravukoal Unakkalithaar – Nee Malaimael
Pastor Chandrasekaran (Sri Lanka)
R-Disco T-125 Em 2/4