Rev.S.Victor Vinoth

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan இயேசுவே நீங்கதான் எனக்கெல்லாம் நீங்கதான்- 2என் தேவன் நீங்கதான் என் தேவை நீங்கதான்என் மீட்பர் நீங்கதான் என் வாழ்வே நீங்கதன் – 2 1). இருண்ட என் வாழ்வில் ஜீவ ஓளியேற்றிதள்ளாடும் என்னை உம் தோலினில் தூக்கி – (2)நீங்கதான் இயேசுவே என்னை தேடி வந்திங்கஅழுகிற என்னை தேற்றி தினம் பாடா செய்திங்க – (2) 2). மனதுருகி என்தன் காயங்கள் கட்டிகசந்தன் என் வாழ்வை மதுராமாய் […]

இயேசுவே நீங்க தான் – Yesuve Neenga Thaan Read More »

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren விடியுமா என காத்திருக்கிறேன்இருள் விலகுமா என ஏங்குகிறேன் -2என் இதய வேதனைகள் மாறஎன் இதய வேதனைகள் தீரஇயேசுவே உம்மை நோக்குகிறேன் -2 விடியுமா 1.காத்திருந்து காத்திருந்து கண்கள் பூத்து போனதைய்யாபார்த்திருந்து எதிர் பார்த்திருந்து ஏங்குகின்றேன் இயேசைய்யாநான் எதிர் பார்க்கும் நல்லதோர் முடிவை எனக்கு தாரும் இயேசுவே -2 விடியுமா 2.மாறுமா என் சோகங்கள் ஆறுமா என் காயங்கள்உடைந்து உம்மை நோக்குகிறேன்வேறு வழியில்லை இயேசைய்யா -2இடிந்த என்னை எடுத்து

விடியுமா என காத்திருக்கிறேன் – Vidiyuma Ena Kaathirukiren Read More »