Rev. Vijay Aaron

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது நான் ஸ்தோத்தரிப்பேன் கிறிஸ்துவையேஅவர் மகிமை விளங்கிடுதேஅவர் இறக்கத்தினால் மாற கிருபையினால்ஸ்தோத்திரம் பெருகிடுதே சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது 2.அரண்களை நிர்மூலமாக்குகின்றதேவ பலமுள்ள வார்த்தையை எனக்குத் தந்தார்அவருடனே நான் இணைந்திருக்ககிறிஸ்துவின் சாயலை எனக்குத் தந்தார் சோர்ந்து போவதில்லைநான் அழிந்து போவதில்லைஉள்ளார்ந்த மனிதன் நாளுக்கு நாள்புதிதாக்கப்படுகின்ற நேரம் இது sornthu povathillai song […]

சோர்ந்து போவதில்லை – sornthu povathillai Read More »

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal செம்மண்ண விளைய செய்துகருமண்ண தழைக்க செய்துபுசித்து திருப்தி அடைய செய்தாரேஆத்து தண்ணி வத்தினாலும்சேத்து மேல கால வைக்கவானத்தையே திறந்து விட்டாரேஎங்க நிலமெல்லாம் நனைஞ்சாச்சிதன்னா தன்னா தானேபயிர் எனக்காக முளைச்சாச்சுதன்னா தன்னா தானேசொல்லுறேன் கேட்டுக்கோ எங்க நிலம் அழியாதுஏன்னா என்னன்னா அப்பா குணம் அப்படித்தான் பா உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம்தொழுதுண்டு பின்செல் பவர். இந்தப் பாடலுக்கு ஆதாரமாக எடுக்கப்பட்ட வேத வசனங்கள்உபாகமம் 28:8, எரேமியா 17:7-8,

Semmanna Vilaya seithu song lyrics – Nambikkai Pongal Read More »

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன்

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் x 2செய்த நன்மைகளை எண்ணிகிறிஸ்துவைப் போற்றிடுவேன் x 2ஆ அன்பரை பாடிடுவேன்ஆனந்தமாய் போற்றிடுவேன் Aaa anbarai paadiduvaen song lyrics in tamil Tanglish Lyrics Unnathamaana Nizhal Aaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenAaa anbarai paadiduvaenAananthamaai potriduvaenSeitha

Aaa anbarai paadiduvaen song lyrics – ஆ அன்பரை பாடிடுவேன் Read More »

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ்

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் உன்னதமான நிழலின் கீழ்தங்குவேன் நாள் முழுதும்அடைக்கலமான தேவனையேநம்புவேன் காலமெல்லாம்அவர் வார்த்தைக்குள் கலந்திடுவேன்புது பாதைகள் பிறந்திடுமேஅவர் வார்த்தைக்குள் தங்கிடுவேன்கிருபை என்னை சூழ்ந்திடுமே வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்னோடு இருப்பவர்வல்லவர் நல்லவர் சர்வ வல்லவர்என்றென்றும் இருப்பவர் Unnathamaana Nizhal song lyrics in english Unnathamaana nizhalin keezhlThanguvaen naal muzhuthumAdaikalaamana devanaiyaeNambuvaen KaalamellaamAvar vaarththaikkul kalanthiduvaenPuthu paathaigal piranthidumaeAvar vaarththaikkul thangiduvaenKirubai ennai soozhnthidumaeVallavar nallavar Sarva vallavarEnnodu iruppavarVallavar

Unnathamaana Nizhal – உன்னதமான நிழலின் கீழ் Read More »

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics என் கூட இருப்பவரே எப்போதும் இருப்பவரே வழுவாமல் காப்பவரே விட்டு விலகாமல் இருப்பவரே நீங்க இல்லாத ஒரு நொடியோ ? அது எப்போதும் இருந்ததில்லை நீங்க சொல்லாம ஒரு அணுவும் அது எப்போதும் அசைந்ததில்லை சத்துரு வெள்ளம் போல் வந்தாலுமே ஆவியானவர் கொடி ஏற்றுவார் கெர்ச்சிக்கும் சிங்கம் போல் வந்தாலுமே யூத ராஜா சிங்கம் ஜெயம் எடுப்பார் எதற்கும் பயம் இல்லை எதற்கும் கவலை

என் கூட இருப்பவரே – En Kooda Irupavarae song lyrics Read More »

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால்

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் கிருபை என்னை சூழ்ந்ததால்நான் தலை குனிவதில்லைகிருபை என்னை ஆட்கொண்டதால்அழிந்து போவதில்லை-2 அந்த மரத்தில் தூக்கப்பட்டுஎன் சாபம் ஏற்றப்பட்டு-2விடுதலை செய்ததால்நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை 1.தள்ளி நின்று பார்க்கத்தான்அருகதை இருந்த போதுஎன்னை அள்ளி அரவணைத்துதம்மோடு இணைத்துக் கொண்டார்-2குறை பல இருந்தபோதும்நிறைவான வாழ்வைத் தந்தார்தூரம் தூரம் போன போதும்வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில் 2.எத்தனையோ நேரங்கள்தகப்பனை நான் வெறுத்த போதுஅத்தனைக்கும் சேர்த்து வைத்துசிலுவையிலே திருப்பித் தந்தார்-2சகதியால் சூழ்ந்த என்னைகுருதியால் வாழ செய்தார்மேலிருந்து

KIRUBAI ENNAI SOOZHNTHATHAAL – கிருபை என்னை சூழ்ந்ததால் Read More »

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE கன்மலையாகிய தகப்பன் நீரேஒருநாளும் மெளனமாய் இருப்பதில்லை-2உம் பரிசுத்த சந்நிதிக்கு நேராக கையெடுப்பேன்வாஞ்சைகள் நிறைவேற்றினீர்-2 (என்) தகப்பன் வீட்டில் நன்மை உண்டு-4 1.ஒருக்காலும் அசைக்கப்படுவதில்லைஎன்று என் வாழ்வில் சொன்ன தேவனே-2உம் தயவினால் என் பர்வதத்தைதிடமாக நிற்கப்பண்ணினீர்-2-உம் பரிசுத்த 2.கிருபையில் களிகூர்ந்து மகிழ்ந்திடுவேன்என் பாதைகள் பெரிதாக்கினீர்-2உம் வார்த்தையின் மகா வல்லமையால்என் காலங்களை ஆசீர்வதித்தீர்-2-உம் பரிசுத்த LYRICS KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAEORU NALLUM MOUNAMAAI IRUPPATHILLAI X2 UM PARISUTHTHA SANNITHIKKUNERAAGA

கன்மலையாகிய தகப்பன் நீரே – KANMALAIYAAGIYA THAGAPPAN NEERAE Read More »

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum

சூழ்நிலை எதுவானாலும்நம் இயேசு பெரியவரேசூழ்நிலை எதிரானாலும்நம் இயேசு பெரியவரே-2 பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 உலகத்தில் இருப்பவனைப்பார்க்கிலும்நம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை 1.புயலை பார்க்காதேநீ பயந்து போய்விடுவாய்அலைகளை பார்க்காதேநீ அமிழ்ந்து போய்விடுவாய்-2 அழைத்தவர் முன்னே நிற்கின்றார்அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார்-2அவர் வார்த்தையால் சூழ்நிலை மாற்றிடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2 2.தப்பிப்பிழைப்போமோஎன்ற நிச்சயம் இல்லையோஉடைந்த கப்பலின் மேல்உள்ளம் பதறுதோ-2 கப்பலே உடைந்து போனாலும்உடைந்த பலகையிலே கரை சேர்த்திடுவார்-2நிச்சயம் கரை சேர்த்திடுவார் பெரியவரே பெரியவரேநம் இயேசு பெரியவரே-2-சூழ்நிலை

சூழ்நிலை எதுவானாலும்-Soozhnilai Edhuvanaalum Read More »

Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest Tamil Christian Song |

உம் முகத்தை நோக்கி பார்த்தேன் நான் தலை நிமிர்ந்து நடந்தேன் என் கரத்தை பிடித்து கொண்டீர் வழுவாமல் நடக்கச் செய்தீர் (2) நான் வனாந்தரத்தில் நடந்தாலும் அதை வயல்வெளியாக மாற்றுவீர் நான் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் அதை வெளிச்சமாய் என்றும் மாற்றுவீர் (2) அவர் கிருபை என்னோடு என்றும் உண்டு (4) எனக்காக நீர் நொருக்கப்பட்டீர் எனக்காக நீர் காயப்பட்டீர் (2) எனக்காக நீர் அடிக்கப்பட்டீர் நான் சுகமானேன் சுகமானேன் – ஓ (2) அவர் கிருபை என்னோடு

Um Mugathai | Rev. Vijay Aaron | Rev.Joseph Stanley | Latest Tamil Christian Song | Read More »