Revival Songs

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் ஏறெடுப்போமா பரிசுத்தரின் பாதத்திலே அர்ப்பணிப்போமா-2 மனதார வாழவைப்பார் மகிமையின் தேவனவர் பரலோகம் சேர்த்திடுவார் பரலோக ராஜனவர்-2 துதியும் கனமும் மகிமை செலுத்தி பாடிக்கொண்டாடு-2-ஒரு கோடி 1.மனுகுல மீட்புக்காக வந்தவரும் இவரே பாவங்கள் சாபங்கள் மன்னித்தவர் இவரே-2 பரலோக வாசலை திறந்தவர் இவரே நித்திய ஜீவனையும் தந்தவரும் இவரே-2-துதியும் 2.உலகத்தில் வந்துதித்த மெய்யான ஒளியே நீதியின் சூரியனாய் வந்தவரும் இவரே-2 பாவ இருளை நீக்கியவர் […]

ஒரு கோடி ஸ்தோத்திரங்கள் – Oru Kodi Sthothirangal Read More »

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் நீர் திறந்தால் அடைப்பவன் இல்லைநீர் கட்டினால் அதை இடிப்பவன் இல்லை-2இல்லை இல்லை இல்லைஎன் வாசலை அடைப்பவன் இல்லைஇல்லை இல்லை இல்லைஎன்னை எதிர்ப்பவன் பூமியில் இல்லை-2 1.கர்த்தரை போல பரிசுத்தம் உள்ளவர்பூமியில் இல்லையேகர்த்தரை போல வல்லமை உள்ளவர்பூமியில் இல்லையே-2பலவானின் வில்லை உடைத்துகீழே தள்ளுகிறார்-2தள்ளாடும் யாவரையும்உயரத்தில் நிறுத்துகிறார்-2உயரத்தில் நிறுத்துகிறார்-இல்லை இல்லை 2.நாசியின் சுவாசத்தால் செங்கடலைஅவர் இரண்டாய் பிளந்தவராம்பார்வோன் சேனையை தப்பவிடாமல்கடலில் அழித்தவராம்-2மரண இருள் சூழ்ந்திடும் வேளையில்பஸ்கா ஆட்டுக்குட்டி-2வாதை எங்கள் கூடாரத்தைஎன்றும்

Neer Thirathaal Adaippavan – நீர் திறந்தால் அடைப்பவன் Read More »