Richard Ebenezer

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே ஓ..ஆபிரகாமின் தேவனே அற்புதங்கள் செய்பவரேஈசாக்கின் தேவனே என்னை ஆசீர்வதிப்பவரேயாக்கோபின் தேவனே என் தலைமுறைகளின் தேவனேதாவீதின் தேவனே என்னை உயர்த்தி வைப்பீரே -2 இருக்கின்றவராக இருப்பவரேஎங்கள் யாவே தெய்வமேநேற்றும் இன்றும் என்றும் மாறாதவர்எங்கள் யாவே தெய்வமேஓ நீர் யாவேஓ யுத்தம் எனக்காய் செய்பவரேஓ நீர் யாவேவிடுவிப்பதில் வல்லவரே 1.மோசேயோடு சொன்னது போல் நீர் இருக்கின்றவராய் இருக்கின்றவர் பார்வோனின் சதிகளெல்லாம் எனக்காய் முன்னின்று ஜெயிப்பவர் -2யாவே சர்வ […]

Yhwh Deivame tamil Christian song lyrics – யாவே தெய்வமே Read More »

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும்

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும் வானம் பூமியும் மாறினாலும் மாறாதவர்எந்த மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் – 2 என்னை மறக்காதவர்என்னை வெறுக்காதவர்என்னை விட்டு ஒரு போதும் விலகாதவர் -2 வியாதியின் படுக்கையில்நான் மரிக்கும் வேளையில்உம் வார்த்தையால்என்னை உயிர்பித்தீர் – 2 நம்பினோர் எல்லம்கைவிட்ட போதும்நான் நம்பும் துருகமானீரே – 2 தகுதி ஒன்றும் இல்லாதஎன்னை நீர் அழைத்துஉமக்காக ஓட செய்தீரே – 2 இது உங்க ஊழியம் இனி நான்

Vaanam Boomiyum Maarinaalum song lyrics – வானம் பூமியும் மாறினாலும் Read More »

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2கூப்பிடும் வேளையில்-2அன்போடு வருபவரே என்னை ஆளுகை செய்பவரே-2 ஆவியானவரே அன்பின் ஆவியானவரே-2நிரப்பும் ஆவியே என்னை நிரப்பும் ஆவியே உலர்ந்த எலும்புகள் உயிர் பெற செய்திடும் தூய ஆவியேவறண்ட பாத்திரம் என்னையும் நிரப்பிடும் தூய ஆவியேஆவியானவரே அன்பின் ஆவியானவரேஆத்ம நேசரே எந்தன் நேசரே – 2 Anbodu Varubavare Ennai Tamil Christian Song lyrics

Anbodu Varubavare Ennai Song lyrics – அன்போடு வருபவரே என்னை Read More »

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில்

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் உன்னதமானவரேஉயர் மறைவினில் காத்திடுமேஉந்தன் சிறகுகளின் நிழலில்என்னை மறைத்து காத்திடுமே-2 என் தஞ்சம் நீரேஎன் அடைக்கலமேநான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே-2நான் நம்பும் தேவன் நீர் மாத்ரமே 1.அனாதைகள் ஆதரவேதிக்கற்றோரின் புகலிடமே-2பிளவுண்ட கன்மலையேபுகலிடம் ஈந்திடுமே-2-என் தஞ்சம் 2.உம் நாமத்தினை நான் அறிந்ததினால்வெட்கப்பட்டு போவதில்லை-2உயர்ந்த அடைக்கலத்தில்நீர் என்னை வைத்திடுவீர்-2-என் தஞ்சம் Unnathamanavarae Uyar Maraivinil song lyrics in english UnnathamanavaraeUyar Maraivinil KaththidumaeUnthan Siragugalin NizhalilEnnai Maraitthu Kaththidumae-2

Unnathamanavarae Uyar Maraivinil – உன்னதமானவரே உயர் மறைவினில் Read More »

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது பெரும் புயல் எழுந்தது எதிரேஅலைகள் படகை மோதினதேஅனைவரும் அச்சத்தில் அழஎழும்பி அனைத்தையும் அத்தடினீரே இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான நங்கூரமேஇவர் யாரோஇவர் யாரோஎன்றும் நிழலாய் தொடர்பவரே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்மிகைஇல்லா தேவனுக்கே ஒ.. ஒ.. நன்றி சொல்வேன்முழு மனதாய் சொல்வேன்இணையிலா ஒருவருக்கே மிகுதியாய் தருவதில் நீர்சிறந்தவர் என்றறிந்தேன்தேவைக்கு ஒரு படி மேல்தரும் உம் குணம் அறிந்தேன் இவர் யாரோஇவர் யாரோஎந்தன் நிலையான

Perum Puyal Ezhunthathu Ethirae – பெரும் புயல் எழுந்தது Read More »

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் மாறாதவர் விட்டு விலகாதவர் என்னை வழி நடத்துபவர் என்றும் கைவிடாதவர் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் நன்றி உமக்கு நன்றி என்னை வாழவச்ச தெய்வம் நீங்கதான் 1.மத்தவங்க என்னை வெறுத்திட்ட போதும் நீங்க மட்டும் என்னை தேடி வந்தீங்க -2 என்ன அரவணைச்சு முத்தம் செய்து உயர்த்தி வச்சீங்க நான் இழந்து

மாறாதவர் விட்டு விலகாதவர் – Marathavar Vittu Vilagaathavar Read More »