Riyaspaul

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே Song Scale – A Minor , Tempo : 95 Lyrics in Tamil :- யாவே யாவே நீரே என் தெய்வமேஎன் தலைமுறையாய் யாவேநீரே என் தெய்வமே Chorusவார்த்தை தந்தவரே அதில்கொண்டென்னை சேர்ப்பவரே – (2) Yahweh En Divamae song Lyrics in English Yahweh YahwehYou are my GodFor my generation to generation – […]

Yahweh En Divamae song lyrics – யாவே நீரே என் தெய்வமே Read More »

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Song Scale – A min Lyrics in Tamil :- என்னை அழைத்தவர் நன்றாய் அறிந்தவர்தோளோடு தோள் சேர்த்து என்னோடு நடப்பவர் என் வழிகளை திறப்பவரேஎன் வாசலை திறப்பவரே 1. வலக்கரத்தால் என்னை தாங்குகிறீர்கரம்பிடிதென்னை வழி நடத்துகிறீர்பாதை தெரியாமல் தடம் மாறும் போதும்எனக்கு முன் சென்று வழி ஆணீரே – (என் வழிகளை திறப்பவரே) 2. உம் சித்தம் அறிந்தும் நான் விலகிப்போனேன்பின்தொடர்ந்து என்னை இழுத்துக்கொண்டீர்திசை மாறி என்

Ennai Azhaithavar – என்னை அழைத்தவர் Read More »

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai

Scale – C min Lyrics:- பெலனற்று கிடந்தேன் பெலனாய் வந்தீர்சுகமற்று கிடந்தேன் சுகமாய் வந்தீர்தகப்பனை போல் என்னை தோளில் சுமந்துஉம் பிள்ளையாய் மாற்றி உயர்த்தி வைத்தீர் என்னை அறிந்தவரே முன் குறித்தவரேஉம் கரங்களிலே என்னை கொடுத்துவிட்டேன் மலை போல துன்பம் என்னை சூழ்ந்தபோதும்மதில் போல என்னை சூழ்ந்துகொண்டீர்சூழ்நிலை எதிராய் மாறினாலும் – உம்கரத்தின் நிழலாய் என்னை மறைத்தீர் – (என்னை அறிந்தவரே) தாயின் கருவில் தெரிந்துகொண்டீர்உடன்படிக்கை செய்து நடத்தி வந்தீர்நிறைவேறுமா என்று நினைத்த வேளையில்நான் அதை

பெலனற்று கிடந்தேன் பெலனாய் -Belanatru Kidanthaen Belanai Read More »