Robin

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன்

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன் இரட்டிப்பான நன்மையை தருவேன் என்றீரேஇன்றைக்கே தருவேன் என்று வாக்குரைத்தீரேஇழந்ததை திரும்பத் தருவேன் என்று சொன்னீரேஇரட்டிப்பான பங்கையும் தந்திடுவாரே சோர்ந்து போகாதே கலங்கி போகாதேவாக்கு உரைத்தவர் வாக்கு மாறாரே 1.அரணுக்கு திரும்பி வா நம்பிக்கையோடுசகலமும் நன்மையாய் மாற்றிடுவாரேதொலைந்து போன வாக்குத்தத்தம் இன்றே நிறைவேறும்சொன்னவர் சொன்னதை செய்து முடிப்பாரே 2.காரியம் கைகூடும் நேரம் வந்ததேகாத்திருந்த நாட்களும் இன்றே முடிந்ததேஎதிர்பார்த்த நன்மைகள் கையில் சேருமேநீ நம்பினதை உனக்கு […]

Rattippana Nanmaiyai Tharuvan promise song lyrics – இரட்டிப்பான நன்மையை தருவேன் Read More »

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் நேசிப்பேன் நேசிப்பேன் என்னை நேசிக்கும் தெய்வமேநம்புவேன் நம்புவேன் என் வாழ்நாள் முழுவதும் என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே என்னை நேசிக்கும் தெய்வமேஎன் துதிக்குப் பாத்திரரே மகிமை உம்மகே மாட்சிமை உமக்கே-2 இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் இதுவரை நடத்தினர்தாயின் கருவில் என்னை அறிந்தீர்அழைத்தவர் நடத்துவார், நிறைவாக நடத்துவார் காத்திருந்து பெலன்

நேசிப்பேன் நேசிப்பேன் – Neasipen Neasipen Read More »