பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam

பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam பூவில் நான் என் ஓட்டம் முடித்து விண்ணில் என் வெகு மதிக்காய் பறந்திடுவேன் மறுரூபமாய் பரன் இயேசு ராஜன் சமூகம் Chorus: தூதர் சேனை யாவுமே அணி அணியாய் என்னை வரவேற்க நிற்கின்றசூத வெள்ளையங்கி தரித்து எந்தன் நேசர் முன்பாக அல்லேலூயா பாடுவேன் 1. வெகுநாளாய் காண ஆவலாய் காத்திருந்த எந்தன் நேசரை மகிமையிலே காணும் வேளையிலே திருமார்பில் சாய்ந்திடுவேன் – தூதர் 2. […]

பூவில் நான் என் ஓட்டம் – Poovil Naan En Oottam Read More »