Rufus Ravi

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu

அருள்மிக அருள்நாதர் இயேசு நாதாஉம் பாதம் சேர வந்தேன்-2ஏகமாய் வழிவிலகி சென்றேன்அதிகமாய் பாவம் செய்தேன்-2 மன்னித்தீரே என்னை மீட்டெடுத்தீர்-2(என்னை) பரிசுத்தனாக்கிவிட்டீர்பிள்ளையாய் சேர்த்துக்கொண்டீர்-2 1.நிற்பதே உமது கிருபைநான் வாழ்வது உமது பார்வை-2எனக்கு முன் உமது பாதைஅறிவேனே அதுவே நீதி-2(என்னை) நடத்தி சென்றிடுமேநான் நம்பும் தெய்வம் நீரே-2 2.என் உதடு உம் நாமம் பாடும்என் ஆத்மா எந்நாளும் மகிழும்-2அழைத்தவர் நீர் உண்மை உள்ளவர்-2தொடர்ந்து ஓடிடுவேன்உம் நாமத்தை உயர்த்திடுவேன்-2-அருள் மிகு

அருள்மிக அருள்நாதர் இயேசு-Arul migu Arulnaadhar Yesu Read More »

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்பரிசுத்தர் நீரே-3ஒருவரும் சேரா ஒளியினில்வசிப்பவர் நீரேமனிதருள் யாரும் கண்டிராமகிமையின் தேவனே-2-நீர் பரிசுத்தர் பாத்திரர் நீரே பாத்திரர்பாத்திரர் நீரே-3அக்கினி ஜூவாலை கண்களைஉடையவர் நீரேபட்சிக்கும் அக்கினியானவரேசுத்திகரித்திடுமே-2-பரிசுத்தர் பாவத்தை பாரா பரிசுத்தரேபரிசுத்த தேவன் நீரேபாவத்தில் மரித்த என்னையேபரிசுத்தமாக்கினீரே-2-நீர் பரிசுத்தர்

பரிசுத்தர் நீரே பரிசுத்தர்-Parisuthar Neere parisuthar Read More »

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே

ஆதியிலே ஜலத்தின் மேலே அசைவாடி இருந்தவரேஎன்னை மீட்டு உம்மில் சேர்க்க விரைந்தோடி வந்தவரே என்னை தேடோடி வந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்மார்போடு அணைத்த கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன்கடல் மீது நடந்த பாதம்முத்தம் செய்ய வந்திருக்கேன்கண்ணீரைத் துடைச்ச கைகள்முத்தம் செய்ய வந்திருக்கேன் பெத்தலகேம் ஊரினிலே மாட்டுத் தொழுவத்தினிலேகன்னி மரி வயிற்றினிலே பாலனாகப் பிறந்தவரே மந்தை ஆயர்களுடனே முத்தம் செய்ய வந்திருக்கேன்நட்சத்திரம் பின்பற்றிமுத்தம் செய்ய வந்திருக்கேன்சாஸ்திரிகளுடனேமுத்தம் செய்ய வந்திருக்கேன்பொன் தூபவர்க்கங்களை அள்ளிக் கொண்டுமுத்தம் செய்ய வந்திருக்கேன் எங்கள் பாவம் சாபங்களை

Aadhiyilae Jalathin Mealae – ஆதியிலே ஜலத்தின் மேலே Read More »