Rupender Venkatesh

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu எழுந்து பிரகாசி உன் ஒளி வந்ததுஎழுந்து பிரகாசி உன் நேரம் வந்தது எதிர்ப்புகள் பல இருப்பினுமும்உம் கிருபை என்னை சூழ்ந்திடும்உன் எதிரியின் முன் பந்தியைஆயத்த படுத்துவர் நம் தேவன் வல்லவர் தடைகளை உடைபவர்நம் தேவன் பெரியவர் அற்புதம் செய்பவர் 1.எதிர்காற்று அடித்தாலும்எழுந்து நீ ஓடணும்தடைகள் உடைந்து போகும்மலைகள் பெயர்ந்திடும் 2.ஆட்களோ மிகவும் குறைவுஅறுவடை ஓ மிகவும் பெரியதுசேனையாய் இன்று எழுந்திடுசர்ப்பதை மிதித்திடு […]

எழுந்து பிரகாசி உன் ஒளி வந்தது – Ezhundhu Pragasi un oli vanthathu Read More »

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum உங்க கிருபை தந்து இம்மட்டும் நடத்தி வந்தீர் உம் தயவை தந்து என்னையும் உயர்த்தி வைத்தீர் இயேசுவே உம் அன்பை நான் என்ன சொல்வேன் உள்ளம் நன்றியால் நிறைந்து ஆராதிப்பேன் இரத்தில் கிடந்த என்னை நீர் கண்டு விலகி செல்லாமல் நெருங்கி வந்தீர் பாவங்கள் கழுவி வஸ்திரம் விரித்து இரட்சிப்பினாலே அலங்கரித்தீர் கிருபையை ருசித்து பாட வைத்தீர் உந்தன் தயவை ருசித்து துதிக்க வைத்தீர்

உங்க கிருபை தந்து இம்மட்டும் – Unga Kirubai thanthu immatum Read More »