என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla
என் நினைவுகள் அல்ல – En Nenaivukal Alla என் நினைவுகள் அல்லஎன் வழிகளும் அல்லஎன்னை நித்தம் நடத்தினீர்வழுவாமல் பாதுகாத்தீர்….(2) பல்லவி..இல்லை,இல்லை, இல்லை, என்ற நிலையிலும்நிறைவு, நிறைவு, என்று சொல்லி அரவனித்தீர் என் நினைவுகள் அல்ல…. சரணம் – 1பூமியை பார்க்கிலும்வானங்கள் உயர்ந்தது என் நினைவை பார்க்கிலும்உம் நினைவு உயர்ந்தது – 2இஸ்ரவேல் ஆரோன் குடும்பத்தாரை ஆசிர்வதித்தாரே… -2இல்லை….. சரணம் -2தாயானவள் தன் கர்ப்பத்தின் பிள்ளையைமறந்தாலும் நான்உன்னை மறப்பேனோ -2உள்ளங்கையில் வரைந்து நிர்மூலம் ஆக்காமல் உருவாக்கினீர்… -2இல்லை…..சரணம் […]