போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics
போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics போற்றுவேன் உம்மையே – துதிசாற்றுவேன் நன்மையேதேற்றினீர் எம்மையேதேடுவேன் தெய்வமே (2) தேற்றரவாளனே நன்றி நன்றி – என்னைதேற்றிடும் தெய்வமே நன்றி நன்றி (2) 1.அதிகாலை உம்மைத் தேடுவேன்அதிசயங்கள் செய்தீர் வாழ்விலேதுதிப்பாடல் நாவில் பொங்கவே,தூயவரே உம்மை போற்றுவேன் (2) 2.ஜெபவேளை உம்மைத் தேடினேன்புது ஆவி என்னில் ஊற்றினீர்மனம்சோர்ந்த வேளை தேடினேன்புது பெலனும் ஈந்தீர் போற்றுவேன் நடைதளர்ந்த வேளை தேடினேன்- சிறுகுழந்தைபோல் என்னைத் தாங்கினீர்விடை காணா வாழ்வில் ஏங்கினேன் – […]
போற்றுவேன் உம்மையே – Potruven Ummayae song lyrics Read More »