Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம்

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம் உம் நாமம் பூமியில் உயர்ந்ததுஉம் நாமம் என்றுமே சிறந்தது இயேசென்னும் நாமம்முழங்கால்கள் முடங்கிடும் நாமம்கிறிஸ்தேசென்னும் நாமம்நாவுகள் அறிக்கையிடும் காலம் 1.இருளை அகற்றிடும் நாமம்நம்பிக்கை ஒளிதரும் நாமம் 2.தடைகளை நீக்கிடும் நாமம்வாசல்கள் திறந்திடும் நாமம் 3.எதிரியைத் துரத்திடும் நாமம்சத்துருக்கள் சிதறிடும் நாமம் 4.பாவியை தேடிடும் நாமம்பாவத்தை போக்கிடும் நாமம் 5.சாபத்தை முறித்திடும் நாமம்சிலுவையண்டை நடத்திடும் நாமம் 6.பரிசுத்தம் தந்திடும் நாமம்பரலோகம் சேர்த்திடும் நாமம் Um naamam Boomiyil uyarnthathuUm […]

Yesennum naamam song lyrics – இயேசென்னும் நாமம் Read More »