S . Stephen Abraham

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார்

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார் Beat: 6/8 Chord: E major தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10என் எல்லைகளைப் பெரிதாக்குமேஇயேசுவே என்னை ஆசீர்வதித்துஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமேஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமேஎன் எல்லைகளைப் பெரிதாக்குமே தேவரீர் என்னை ஆசீர்வதித்து. – 1Chronicles 4:10என் எல்லைகளைப் பெரிதாக்குமேஇயேசுவே என்னை ஆசீர்வதித்துஎன் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமேபெரிதாக்குமே பெரிதாக்குமே, என் எல்லைகளைப் பெரிதாக்குமே Devareer Ennai Aaseervathithu song

Perithaakkuvar song lyrics – பெரிதாக்குவார் Read More »

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர் Beat:4/4 Chord: Bmin என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே. Isaiah 44:3என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென் அல்லேலூயா என் பரிசுத்த தேவன் எனக்குள்ளே.என் இயேசுவின் ஆசீர் எனக்குள்ளே பயமேயில்லை ஆமென் கலக்கமில்லைஎன் இயேசு எனக்குள்ளே அல்லேலூயா ஆமென் அல்லேலூயாஅல்லேலூயா ஆமென்

Enakkulae Avar song lyrics – எனக்குள்ளே அவர் Read More »

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார்

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார் Chord: D major Beat : 3/4 என் இயேசு ராஜன் என்னோடு வருவார்என் ஜீவப் படகினிலேஎன்னை என்றென்றும் நடத்திடுவார்என் ஜீவப் பாதையிலேமாறாதது அவர் கிருபைஅழியாதது அவர் வசனம் – 2என் இயேசு ராஜன் என்னோடு வருவார்என் ஜீவப் படகினிலே 2.எனக்குறித்ததை நிறைவேற்றுவார்எனை அவர் மறவாதவர் – 2 என் இயேசு ராஜன் என்னோடு வருவார்என் ஜீவப் படகினிலே

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார் Read More »