En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார்

En yesu rajan Ennodu varuvaar song lyrics – என் இயேசு ராஜன் என்னோடு வருவார்

Chord: D major Beat : 3/4

என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
என் ஜீவப் படகினிலே
என்னை என்றென்றும் நடத்திடுவார்
என் ஜீவப் பாதையிலே
மாறாதது அவர் கிருபை
அழியாதது அவர் வசனம் – 2
என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
என் ஜீவப் படகினிலே

  1. என் ஜீவப் படகில் அமர்ந்திடுவார்
    அலைக்கடல் அதட்டிடுவார் – 2 மாறாதது அவர் கிருபை
    அழியாதது அவர் வசனம் – 2
    என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
    என் ஜீவப் படகினிலே

2.எனக்குறித்ததை நிறைவேற்றுவார்
எனை அவர் மறவாதவர் – 2

   மாறாதது அவர் கிருபை
   அழியாதது அவர் வசனம் - 2

என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
என் ஜீவப் படகினிலே &

3.என் அன்பொன்றே போதும் என்றார்
அவர் கிருபை எனக்குறியதே – 2
மாறாதது தேவ கிருபை
அழியாதது தேவ வசனம்

என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
என் ஜீவப் படகினிலே
என்னை என்றென்றும் நடத்திடுவார்
என் ஜீவப் பாதையிலே

என் இயேசு ராஜன் என்னோடு வருவார்
என் ஜீவப் படகினிலே