Sam

Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான்

Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான் உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன்.உம்மை விட்டு எங்கே நான் போவேன் என் தேவா..உந்தன் அன்பில் என்றும் நான் வாழ்வேன். என் கண்மலை என் கோட்டையும்என் துருகமும் நீரே…நான் நம்பிடும் என் கேடகம்என் மகிமையும் நீரே.. உமக்கே ஆராதனை என் தேவா உமக்கே ஆராதனை உம்மை விட்டு எங்கே நான் போவேன் […]

Ummai Vittu Engae naan povean song lyrics – உம்மை விட்டு எங்கே நான் Read More »

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் நேசரின் நிழலில் அடியான் அனுதினம்சாய்ந்திளைப்பாறியே என்றும் தங்குவேன்-2நேசர் அருகில் ஆறுதலேகண்டேன் இதோ அன்பின் ஆழமே-2 1.பாவ சுமையால் சோர்ந்து போனேன்வியாகுலமே ஆ.. கொடியதே-2சிலுவையை நோக்கி நான் சென்றதால்கேட்டேன் உந்தன் அன்பின் குரலை-2-நேசரின் 2.வழி தப்பியே அலைந்த நாட்கள்என் ஜீவியமே ஆ…காரிருள்-2சிலுவையண்டை வந்ததினால்மெய் ஜீவனை கண்டிளைப்பாறிடுவேன்-2-நேசரின்

Nesarin Nizhalil Adiyaan – நேசரின் நிழலில் அடியான் Read More »