Sam Prakash

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Tham kirubaiyai

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Tham kirubaiyai Song inspired by Psalm 66:20 Lyrics:என் ஜெபத்தை தள்ளாமலும்தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்இருந்த தேவனுக்குகோடி கோடி ஸ்தோத்திரம்தேவா கோடி கோடி ஸ்தோத்திரம் என் ஜெபத்தை தள்ளாமலும்தம் கிருபையை என்னை விட்டு விலக்காமலும்இருந்த தேவனுக்குகோடி கோடி ஸ்தோத்திரம்தேவா கோடி கோடி ஸ்தோத்திரம் தாழ்மையில் இருந்தேன்உம் தயவால் என்னை தூக்கி எடுத்தீர் தனிமையில் தவித்தேன்உம் தோளில் சாய்த்து ஆறுதல் தந்தீர் துன்பம் வந்த நேரங்களில்என் […]

என் ஜெபத்தை தள்ளாமலும் – En Jebathai Thallamalum Tham kirubaiyai Read More »

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga நீங்க வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க-2 1.அநியாயம் அதிகமாச்சே நியாயம் நீதி தொலைஞ்சுபோச்சே வியாதி வறுமை பெருகிபோச்சே அன்பும் காணாமபோச்சே -2 நீங்க வந்ததான் ஒரு முடிவு வரும் ஏங்க வந்ததான் நல்லா விடிவு வரும் -2 வாங்க சீக்கிரம் வாங்க உங்க ராஜ்யத்தை எதிர்பார்க்கிறோம் நாங்க – இயேசுவே 2.கடவுள் பயம் குறைஞ்சுபோச்சே மனசாட்சியும் மறைஞ்சுபோச்சே இதயம் முழுதும்

நீங்க வாங்க சீக்கிரம் வாங்க – Neenga vaanga seekkiram vaanga Read More »

உம்மை பாடாத நாட்களும் இல்லையே

உம்மை பாடாத நாட்களும் இல்லையேஉம்மை தேடாத நாட்களும் இல்லையே-2 1. உம்மையல்லாமல் யாரை நான் நேசிப்பேன்உமக்காக அல்லாமல் யாருக்காக வாழுவேன்-2நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத 2. வெள்ளியை புடமிடும்போல என்னை புடமிட்டீர்-2அதனால் நான் சுத்தமானேனேபொன்னாக விளங்கச் செய்தீரே-2-உம்மை பாடாத 3.என் அலைச்சல்களை எண்ணினீர்கண்ணீர் உம் துருத்தியில்-2(அதை) வைத்து நன்மை தருபவரேநம்புவேன் நான் எல்லா நாளிலும்-2-உம்மை பாடாத 4.பொருத்தனைகள் நிறைவேற்றிஸ்தோத்திரங்கள் செலுத்துவேன்-2ஆராதித்து உம்மை உயர்த்துவேன்நம்புங்கப்பா உந்தன் பிள்ளையை-2-உம்மை பாடாத Ummai Padatha Natkalum IllayeUmmai thaedaadha naatkalum Illaye

உம்மை பாடாத நாட்களும் இல்லையே Read More »