திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil திரு ரத்தம் சிந்தி சிலுவையில் தொங்கிமரித்தீரே எனக்காய்-2மறப்பேனோ மறப்பேனோமறப்பேனோ இயேசுவை மறப்பேனோநீர் பட்ட பாடை மறப்பேனோ-2 1.தள்ளாடி நடந்து தாகத்தில் நிறைந்து -2நடந்தீரே கோல்கோதாவில் – மறப்பேனோ 2.காசை அடியை ஏற்று காடியை குடித்து-2சகித்தீரே எனக்காக – மறப்பேனோ 3.எனக்காகவே பிறந்தீர் எனக்காகவே மரித்தீர்-2எனக்காகவே உயிர்த்தீர் – மறப்பேனோ Thiru Raththam Sindhi Siluvaiyil song lyrics in english Thiru Raththam Sindhi […]
திரு இரத்தம் சிந்தி சிலுவையில் – Thiru Raththam Sindhi Siluvaiyil Read More »