என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar

என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar என்னை நினைக்கின்றவர் பாரங்கள் சுமக்கின்றவர் (2)என்னை கைவிடாதவர் இயேசு என் கூட உண்டு (2) பரீட்சை எந்தன் தேவன் அனுமதித்தால் முடிவு உண்டு என்று அறிந்து கொள்வேன் என்னவென்று கேட்க மாட்டேன் எந்தன் நன்மைக்காய் என்றறிந்து கொள்வேன்.(2) 1.எரி தீயில் விழுந்தாலும் தனியாய் நான் விழுவதில்லை (2)விழுந்தது தீயில் அல்ல என் இயேசுவின் கரங்களிலே (2) 2.கோரமாம் சோதனையிலன் ஆழங்கள் கடக்கும்போது (2)நடத்திடும் இயேசு உண்டு நான் அவர் கரங்களிலே […]

என்னை நினைக்கின்றவர் – Ennai Ninaikindravar Read More »